ரசிகர்களின் சந்தேகத்திற்கு விடை அளித்த நடிகர் அஜித்குமாரின் மேனேஜர்!
தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அதை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு தமிழக அரசு இது தொடர்பாக கடந்த திங்கள் கிழமையிலிருந்து 14 நாட்கள் ஊரடங்கு அறிவித்து இருக்கிறது. தற்போது நேற்று முதல் இந்த ஊரடங்கு மிகக் கடுமையாக பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் … Read more