அட்சய திருதியை நாளில் மூன்று முறை ஏறிய தங்கத்தின் விலை! ஒரே நாளில் இவ்வளவு விலை குறைவா?

The price of gold rose three times on the day of Akshaya Trithi! Is the price so low in one day?

அட்சய திருதியை நாளில் மூன்று முறை ஏறிய தங்கத்தின் விலை! ஒரே நாளில் இவ்வளவு விலை குறைவா? அட்சய திருதியை நாளான நேற்று(மே10) மட்டும் தங்கத்தின் விலை மூன்று முறை உயர்ந்தது. அதன்படி நேற்று(மே10) மட்டும் தங்கத்தின் விலை 1240 ரூபாய் அதிகரித்தது. அட்சய திருதியை நாளன்று தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையால் மக்கள் நேற்று(மே10) தங்கம் வாங்குவதற்கு நகைக் கடைகளில் குவிந்தனர். அட்சய திருதியை நாளான நேற்று(மே10) … Read more

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது! வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

There is a chance of heavy rain in Tamil Nadu! Warning issued by the Meteorological Department!

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது! வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை! கடும் வெயிலின் தாக்கத்திற்கு மத்தியில் தமிழகம் மற்றும் ஒரு சில மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டில் வழக்கத்தை விட அதிகமாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. நாடா முழுவதும் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பல மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இரண்டு … Read more

ஊட்டி கொடைக்கானலில் நடைமுறைக்கு வந்த இ-பாஸ் முறை! வரிசையில் நிற்கும் வாகனங்கள்! 

E-pass system implemented in Ooty Kodaikanal! Queue vehicles!

ஊட்டி கொடைக்கானலில் நடைமுறைக்கு வந்த இ-பாஸ் முறை! வரிசையில் நிற்கும் வாகனங்கள்! தமிழகத்தில் பிரபலமான மலைப்பகுதி சுற்றுலா தளமாக விளங்கும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் செல்பவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை இன்று(மே7) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கோடை காலம் தொடங்கினாலே வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதி சுற்றுலா தளங்களுக்கு செல்கின்றனர். தற்பொழுது வெயிலின் தாக்கம் … Read more

ஏழைகளுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு தோவையோ அதை வழங்குவோம் – ராகுல்காந்தி!!

We will provide as much reservation as possible to the poor - Rahul Gandhi!!

ஏழைகளுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு தோவையோ அதை வழங்குவோம் – ராகுல்காந்தி!! ஏழைகளுக்கு தேவையான அளவு இடஒதுக்கீடு நாங்கள் வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் பேரணியில் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. தற்பொழுது இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்பொழுது மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகின்றது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ரத்லம் தொகுதியில் … Read more

பெண்களே உங்களுடைய உதடுகள் மென்மையாக மாற வேண்டுமா? அப்போ தேனை இப்படி பயன்படுத்துங்க! 

Ladies, do you want your lips to be soft? So use honey like this!

பெண்களே உங்களுடைய உதடுகள் மென்மையாக மாற வேண்டுமா? அப்போ தேனை இப்படி பயன்படுத்துங்க! பெண்களின் உதடுகள் மென்மையாக மாற்றுவதற்கு தேனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பெண்கள் தன்னுடைய உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே அளவுக்கு  முகத்தின் அழகிற்க்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். சருமத்தின் பாதுகாப்பிற்கு மிகுந்த அளவு பணத்தை செலவு செய்யும் பெண்கள் உதடுகளின் ஆரோக்கியத்திற்கும் மிகுந்த செலவு செய்கிறார்கள். உதடுகள் கருமையாக இருந்தால் அதை தற்காலிகமாக சிவப்பு நிறமாக … Read more

உங்களுக்கு தீராத பல் வலி இருக்கின்றதா? அதை குணப்படுத்த இந்த மூன்று பொருட்கள் போதும்! 

Do you have a persistent toothache? These three ingredients will cure it!

உங்களுக்கு தீராத பல் வலி இருக்கின்றதா? அதை குணப்படுத்த இந்த மூன்று பொருட்கள் போதும்! பல் வலி என்பது நம்மமுடைய பற்களில் செத்தை பல் இருந்தாலோ அல்லது பற்களில் கால்சியம் சத்து குறைவாக இருந்தாலோ அல்லது நாம் அடிக்கடி பற்பசைகளை மாற்றி மாற்றி பல் துலக்கினாலோ ஏற்படும். மேலும் ஒரு சிலருக்கு தலையில் நீர் கோர்த்து இருந்தாலும் பல் வலி ஏற்படும். பெரும்பாலும் பல் வலி ஏற்படுவது சொத்தை பல் காரணமாகத் தான். இந்த பல் வலி … Read more

அடிக்கடி பாடாய் படுத்தும் ஒற்றைத் தலைவலி! இதை குணமாக்க இந்த விதைகளை பயன்படுத்துங்க! 

Frequent migraine headaches! Use these seeds to cure it!

அடிக்கடி பாடாய் படுத்தும் ஒற்றைத் தலைவலி! இதை குணமாக்க இந்த விதைகளை பயன்படுத்துங்க! நம்மில் ஒரு சிலருக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சனை ஏற்படும். இந்த ஒற்றை தலைவலியை குணமாக்கும் சூப்பரான ஒரு வைத்திய முறையை பற்றி தற்பொழுது பார்க்கலாம். ஒற்றை தலைவலி ஏற்படுவதற்கு இன்னும் சரியான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மூளையில் ஏற்படும் செரோடோனின் மாற்றம் தான். இந்த ஒற்றைத் தலைவலி என்பது தலையின் வலது புறம் அல்லது இடது புறம் எதாவது ஒரு பக்கத்தில் ஏற்படும். … Read more

முகத்தில் சுருக்கங்கள் இருக்கின்றதா? அதை சரிசெய்ய இந்த இரண்டு எண்ணெய் போதும்!

Do you have wrinkles on your face? These two oils are enough to fix it!

முகத்தில் சுருக்கங்கள் இருக்கின்றதா? அதை சரிசெய்ய இந்த இரண்டு எண்ணெய் போதும்! நம்முடைய முகத்தில் இருக்கும் சுருக்கங்களை மறையச் செய்ய பலரும் அவரவர்களுக்கு தெரிந்த வைத்திய முறைகளை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பலர் மருத்துவர்களை அணுகி முகச் சுருக்கங்க மறையச் செய்ய தீர்வு காண செல்கிறார்கள். இதனால் நம்முடைய முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைகின்றதோ இல்லையோ கையில் இருக்கும் பணம் கரைந்துவிடும். முகச் சுருக்கங்களை மறைய செய்ய செயற்கை மருந்துகள் தேவையில்லை. இயற்கையாக பல வழிகளில் முகச் … Read more

குட் நியூஸ்: மே 7 மற்றும் 8 தேதிகளில் வட தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழை கன்பார்ம்!!

Good news: Rain forecast for these districts in North Tamil Nadu on 7th and 8th May!!

குட் நியூஸ்: மே 7 மற்றும் 8 தேதிகளில் வட தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழை கன்பார்ம்!! தமிழகத்தில் வரலாறு காணாத அளவு வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.தமிழகத்தில் பெரும்பாலான நீர் நிலைகள் வற்றி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.மே மாதம் முழுவதும் வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு தெரிவித்து இருக்கும் நிலையில் அக்னி வெயில் தொடங்கிய முதல் நாளான இன்று கடுமையான வெப்ப அலை வீசுவதால் தமிழகம் … Read more

நிறைய கேள்விகளுக்கு விடை தேட வேண்டியுள்ளது!!தோல்வி குறித்து மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி!! 

A lot of questions need to be answered!! Mumbai captain Hardik Pandya talks about the defeat!!

நிறைய கேள்விகளுக்கு விடை தேட வேண்டியுள்ளது!!தோல்வி குறித்து மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி!! கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் சுற்றில் தோல்வி அடைந்ததை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அவர்கள் “நிறைய கேள்விகளுக்கு பதில் தேட வேண்டி இருக்கின்றது” என்று பேசியுள்ளார். நேற்று(மே3) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா … Read more