டெல்லியிடம் விழுந்த மும்பை!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் பதிமூன்றாவது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் நேருக்கு நேர் சந்தித்தன. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் களம் இறங்கினார்கள். டிகாக் 2 ரன்களுக்கு ஆட்டம் இழக்க அரைசதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த ரோகித் சர்மா 44 ரன்களுக்கு தன்னுடைய … Read more