செந்தில் பாலாஜியை வறுத்தெடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

செந்தில் பாலாஜியை வறுத்தெடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்கள். அந்த விதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் தொடங்குவதற்கு முன்பிருந்தே தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.கொரோனா காலத்தில் தமிழகம் முழுவதிலும் கொரோனா தடுப்புப் பணி மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிடுவதற்காக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். யாரும் வீட்டை விட்டு கூட வெளியே … Read more

தமிழகம் முழுவதிலும் அதிமுகவிற்கு பெருகும் ஆதரவு! அதிர்ச்சியில் எதிர்க்கட்சி!

தமிழகம் முழுவதிலும் அதிமுகவிற்கு பெருகும் ஆதரவு! அதிர்ச்சியில் எதிர்க்கட்சி!

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரவிருக்கிறது இந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு பத்திரிகைகள், நாளேடுகள்மற்றும் தொலைக்காட்சிகள் என்று தங்களுடைய கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.ஆனால் எப்பொழுதும் கருத்துக்கணிப்புகளை வெளியிடும் பிரபலமான லயோலா கல்லூரி இந்த முறை தன்னுடைய கருத்துக் கணிப்பை வெளியிடவில்லை. அதோடு அந்த கல்லூரி பெயரை குறிப்பிட்டு எந்த ஒரு அறிக்கையை வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று பத்திரிகையாளர்களுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறது அந்த கல்லூரியின் நிர்வாகம். அனேக நேரங்களில் எதிர்க் கட்சியான திமுகவிற்கு ஆதரவாகவே … Read more

கூட்டணி கட்சிகளுக்கு முக்கிய உத்தரவை போட்ட திமுக தலைமை! பரபரப்பான கூட்டணிக் கட்சிகள்!

கூட்டணி கட்சிகளுக்கு முக்கிய உத்தரவை போட்ட திமுக தலைமை! பரபரப்பான கூட்டணிக் கட்சிகள்!

தமிழகத்திலே எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் அதோடு மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பு செய்தும் வருகிறார்கள். அதோடு அதற்கு மேல் ஒரு படி போய் ஒரு சில வேட்பாளர்கள் வாக்காளர்களின் வீட்டிற்குச் சென்று துணிகள் முதல்கொண்டு துவைத்து கொடுத்து மக்களை கவர்ந்து வருகிறார்கள்.இதையெல்லாம் பார்த்த இளைஞர்கள் இதெல்லாம் தேர்தல் முடியும் வரையில் தான் தேர்தல் … Read more

ஹே ராஜா ஒன்றானோம் இன்று! சேலத்தில் ஐக்கியமான முதல்வர், துணை முதல்வர்!

ஹே ராஜா ஒன்றானோம் இன்று! சேலத்தில் ஐக்கியமான முதல்வர், துணை முதல்வர்!

எதிர்வரும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக துணை அமைச்சர் பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதில் முக்கியமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் தொடங்குவதற்கு முன்னரே தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கி விட்டார் அந்த வகையில், தமிழகம் முழுவதிலும் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாக சென்று கொரோனா சிகிச்சை மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் போன்றவற்றை பார்வையிட்டு வந்தார். அப்போது அவர் தமிழகம் முழுவதிலும் செல்லும் இடங்களில் … Read more

லயோலா கல்லூரி எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்!

லயோலா கல்லூரி எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்!

நாடாளுமன்றத் தேர்தலும் அல்லது சட்டசபை தேர்தலை 5 வருடத்திற்கு ஒருமுறை எந்த தேர்தல் வந்தாலும் கருத்துக் கணிப்பு என்பது ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது ஆளும் கட்சியோ எதிர்க்கட்சியோ எந்த கட்சியாக இருந்தாலும் தனக்கு சாதகமான ஒரு சில ஊடகங்கள் போன்றவற்றை வைத்து தங்களுக்கு சாதகமான கருத்துக்கணிப்புகளை வைத்துக் கொள்கிறார்கள். அதன் மூலம் தமிழகத்தின் மக்களுடைய மனநிலையை மாற்றும் வல்லமையைத் ஒவ்வொரு கட்சியினரும் பெற்று இருக்கிறார்கள். அந்த விதத்தில் சமீபத்தில் திமுகவைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் … Read more

தொடர் கோரிக்கை வைத்த மாணவர்கள்! கலகலப்பான ஓபிஎஸ்!

தொடர் கோரிக்கை வைத்த மாணவர்கள்! கலகலப்பான ஓபிஎஸ்!

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய சொந்த தொகுதியான போடிநாயக்கனூர் சட்டசபைத் தொகுதியில் மூன்றாவது முறையாக களம் இறங்க இருக்கிறார்.கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் முதல்முறையாக போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தற்போதைய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து வந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெறவிருக்கும் … Read more

ஆட்சியைப் பிடிப்பது எப்படி! பித்துப்பிடித்து திரியும் எதிர்க்கட்சி!

ஆட்சியைப் பிடிப்பது எப்படி! பித்துப்பிடித்து திரியும் எதிர்க்கட்சி!

நேற்றைய தினம் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பாக வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் எதிர்வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரும் என்று அறிக்கை அறிக்கை கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் மக்களின் மனநிலை மொத்தமாக வேறு விதமாக இருக்கிறது.தமிழகத்தைப் பொருத்தவரையில் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி இறப்பிற்குப் பின்னர் திமுகவை தமிழக மக்கள் மறந்தே போய் விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ஆளும் கட்சி மக்களிடையே பிரபலம் அடைந்து இருக்கிறது. அதோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் … Read more

வாத்தி ரைடு! கமல்ஹாசனின் சோலியை முடித்த மத்திய அரசு!

வாத்தி ரைடு! கமல்ஹாசனின் சோலியை முடித்த மத்திய அரசு!

தற்போது தேர்தல் நெருங்கிவரும் காரணத்தால் தமிழ்நாட்டைப் பொருத்த வரையில் ஆங்காங்கே வருமானவரித்துறை சோதனை, அதேபோல தேர்தல் பறக்கும் படை சோதனை, என்று பல்வேறு இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அதன் பெயரில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில், சமீபத்தில் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் மாநில பொருளாளர் வீட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமான வரி துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.அதேபோல தஞ்சாவூர் அருகே தேர்தல் பரப்புரை மேற்கொண்டு … Read more

குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் போட்ட அதிரடி உத்தரவு! நடுக்கத்தில் வேட்பாளர்கள்!

குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் போட்ட அதிரடி உத்தரவு! நடுக்கத்தில் வேட்பாளர்கள்!

நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் போட்டியிட முடியாது என்பது தேர்தல் ஆணையத்தின் மரபு. அதன்படி ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் 6 முதல் 10 ஆண்டுவரை தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும் ஆகவே தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யும் சமயத்தில் அவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தில் இருந்து வரும் நடைமுறை3 ஆகவே இந்த நடைமுறைப்படி … Read more

வெளியானது தமிழக பாஜகவின் தேர்தல் அறிக்கை! திமுகப் பெரும் அதிர்ச்சி!

வெளியானது தமிழக பாஜகவின் தேர்தல் அறிக்கை! திமுகப் பெரும் அதிர்ச்சி!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்திலும் அதோடு தேர்தல் அறிக்கை வெளியிடுவது மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்வது என்று எல்லாவற்றையும் முடித்துவிட்டு தற்சமயம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் அதிமுக திமுக போன்ற தமிழகத்தின் மிகப் பெரிய கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தங்களுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அதோடு அரசியல் கட்சிகள் சார்பாக வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வாரி இறைக்கபடுகின்றன. … Read more