அவர்கள் பாட்சா எங்களிடம் பலிக்காது! சசிகலாவின் வழக்கறிஞர் அதிரடி!

அவர்கள் பாட்சா எங்களிடம் பலிக்காது! சசிகலாவின் வழக்கறிஞர் அதிரடி!

சசிகலா தன்னுடைய காரில் அதிமுக கொடி பறக்க விட்டு அதற்கு எதிராக அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தலைமையில் அமைச்சர் ஜெயக்குமார் சி.வி சண்முகம் போன்றோர் தமிழக டிஜிபியை நேரில் சந்தித்து புகார் வழங்கி இருக்கிறார்கள். புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த கே.பி முனுசாமி அவர்கள் தெரிவித்ததாவது, சசிகலா அதிமுக என்ற கட்சியின் உறுப்பினர் கிடையாது. அப்படி இருக்க அவரை எதற்காக நீக்கம் செய்யவில்லை என்று கேள்வி எழுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார். சட்டத்துறை … Read more

கோயம்பேடு மெட்ரோ ரயில் இணையத்தில் புதிதாக எழுதப்பட்டிருந்த பெயரால் பரபரப்பு! கண்டனம் தெரிவித்த வைகோ!

கோயம்பேடு மெட்ரோ ரயில் இணையத்தில் புதிதாக எழுதப்பட்டிருந்த பெயரால் பரபரப்பு! கண்டனம் தெரிவித்த வைகோ!

சென்னை மாநகர மெட்ரோவின் தலைமை அலுவலகமான சென்னை கோயம்பேட்டில் இருக்கின்றது. அந்த பகுதியில் இருக்கின்ற பாலத்திற்கு கடந்த சில தினங்களாக பராமரிப்பு பணிகள் நடந்துள்ளன. திடீரென்று நேற்றைய தினம் பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ புதிய பெயரை எழுதி இருக்கிறார்கள். இது தொடர்பாக எந்தவித முன் அறிவிப்பும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிக்கவில்லை. இந்த பெயர் மாற்றத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்த அவர் இந்த ரயில் நிலையத்திற்கு … Read more

சசிகலாவின் தமிழக வருகை! ட்விஸ்ட் அடித்த சசிகலா!

சசிகலாவின் தமிழக வருகை! ட்விஸ்ட் அடித்த சசிகலா!

கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சென்ற 4 வருடகாலமாக சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா தற்போது தண்டனை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் வருகின்ற ஏழாம் தேதி கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து டிடிவி தினகரன் தன்னுடைய வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டிருக்கிற ஒரு அறிவிப்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணம் செய்து துயரங்களை … Read more

முக்கிய நபருக்கு ஏற்பட்ட திடீர் விபத்து! அரசியலில் பரபரப்பு!

முக்கிய நபருக்கு ஏற்பட்ட திடீர் விபத்து! அரசியலில் பரபரப்பு!

டெல்லியில் விவசாயிகள் சார்பாக நடைபெற்ற டிராக்டர் பேரணியில் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரை சார்ந்த நவ்தீத் என்பவர் உயிரிழந்தார். அந்த சமயத்தில் காவல் துறையினர் சார்பாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தான் அவர் உயிரிழந்ததாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று டெல்லியிலிருந்து புறப்பட்டார். அந்த சமயத்தில் அவருடைய வாகனத்திற்கு பின்னால் காவல்துறை, மற்றும் கட்சி நிர்வாகிகள், போன்றோரின் வாகனங்கள் … Read more

ரிஷப்பண்ட்டை கவுரவித்த ஐசிசி! காரணம் இதுதான்!

ரிஷப்பண்ட்டை கவுரவித்த ஐசிசி! காரணம் இதுதான்!

சிறந்த கிரிக்கெட் வீரர்கள் மாதம்தோறும் தேர்வு செய்து பெருமை படுத்த ஐசிசி முடிவு செய்திருக்கிறது .அதன்படி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்த ரிஷப் பந்த் இந்த பாராட்டிற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சில் 89 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதோடு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் 97 ரன்கள் விளாசி இருந்தார். இதன் காரணமாக, இந்திய அணி பிரிஸ்பேனில் ஒரு மிகப்பெரிய … Read more

விவசாயிகளின் போராட்டம்! ஆதரவு தெரிவித்த அமெரிக்க அரசு!

விவசாயிகளின் போராட்டம்! ஆதரவு தெரிவித்த அமெரிக்க அரசு!

கடந்த சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்து தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் இந்திய குடியரசு தின நாள் அன்று விவசாயிகள் அனைவரும் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டதில் அந்த பேரணி வன்முறை ஆகியது. இந்தநிலையில் விவசாயிகள் போராட்டம் செய்துவரும் தலைநகர் டெல்லியில் எல்லையோர பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன அதேபோல போராட்டம் தொடர்பாக வதந்திகள் பரவுவதை … Read more

வெளியானது மாநாடு பட டீஸர்! வைரலாக்கும் ரசிகர்கள்!

வெளியானது மாநாடு பட டீஸர்! வைரலாக்கும் ரசிகர்கள்!

நடிகர் சிம்புவின் பிறந்த நாளை ஒட்டி அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் மாநாடு திரைப்படத்தின் டீசரை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ,ஜே சூர்யா எஸ். ஏ சந்திரசேகர் போன்றோர் நடித்து இருக்கின்ற திரைப்படம் மாநாடு யுவன்சங்கர்ராஜா இசையமைத்து இருக்கின்ற இந்த திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் சிம்பு அப்துல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க … Read more

சசிகலா மற்றும் தினகரன் இடையே ஏற்பட்ட விரிசல்! காரணம் யார் தெரியுமா!

சசிகலா மற்றும் தினகரன் இடையே ஏற்பட்ட விரிசல்! காரணம் யார் தெரியுமா!

சசிகலா டிடிவி தினகரனிடன் தன்னுடைய பணிகளை ஒப்படைத்து விட்டு சென்றிருக்கிறார். அதன் காரணமாக அவர் ஒப்படைத்த பணிகள் அனைத்தும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது, தற்போது நடந்து வரும் ஆட்சியில் தமிழகத்து உடைய உரிமைகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் ஏவலாளியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இயங்கி வருகிறார். அதற்காக அவர் சிறிது கூட வருத்தப்பட்டது போல தெரியவில்லை. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் … Read more

மறுபிறவி எடுத்தார் அமைச்சர் காமராஜ்! பெரு மகிழ்ச்சியில் அதிமுகவினர்!

மறுபிறவி எடுத்தார் அமைச்சர் காமராஜ்! பெரு மகிழ்ச்சியில் அதிமுகவினர்!

தமிழகத்தின் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்களின் உடல்நிலை தொடர்பாக சென்னையில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அந்த சமயத்தில் உரையாற்றிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காமராஜ் கொரோனா தோற்றால் பாதிப்படைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவர்கள் குழுவின் தீவிர முயற்சி காரணமாக அவர் தற்சமயம் உடல் நலம் பெற்று இருக்கிறார். 95% நுரையீரல் பாதிப்புடன் இருந்த அமைச்சர் … Read more

மிஸ்டர் டிடிவி ஷட் அப் யுவர் மவுத்! கொந்தளித்த ஜெயக்குமார்!

நேற்றைய தினம் பத்திரிக்கையாளர்களும் உரையாற்றிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி பாராளுமன்ற தேர்தல், மற்றும் சட்டசபை தேர்தலில் யாரை எதிர்த்து நின்றார் . புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடைய சின்னம் அம்மா அவர்களுடைய சின்னம் அந்த இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து தானே போட்டியிட்டார்கள் என்று தெரிவித்து இருக்கிறார். எம்ஜிஆர் கண்டெடுத்த வெற்றிச் சின்னமாம் இரட்டை இலையையும், அதிமுகவையும், எதிர்ப்பு போட்டியிட்டு நம்முடைய கட்சியை உடைக்க … Read more