துரைமுருகனுக்கு செக் வைத்த எடப்பாடியார்! ஷாக்கான திமுக வட்டாரம்!
துரைமுருகன் தன்னுடைய சொத்து விவரங்களை வெளியிடுவதற்கு தயாரா? என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியிருக்கின்றார் . சென்னையில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவினர் வீட்டிற்காக உழைத்து வருகிறார்கள் என்று குற்றம்சாட்டி இருக்கிறார். சென்னை மேயராக இருந்த சமயத்தில் ஸ்டாலின் உறங்கிக் கொண்டிருந்தாரா? என்று கேள்வி எழுப்பி அவரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கின்றார். இவருக்கு திமுக தரப்பில் இருந்து பதில் தெரிவித்த அந்த கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், சென்னையில் … Read more