எம்.ஜி.ஆரை உரிமை கொண்டாடும் கமல்ஹாசன்!
எம்.ஜி.ஆர் முகத்தைக்கூட பார்த்திராத மக்களே நான் அவருடைய மடியில் வளர்ந்தவன் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்திருக்கின்றார். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அனைத்து கட்சிகளும் பரப்புரையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். அதன்படி மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக, அந்த கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார். இதற்கிடையே அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கி வருகின்றது. அதன்படி கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் … Read more