தமிழக இளைஞர்களை ஏமாற்றிய வடமாநிலத்தவர்! ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரயில் பெட்டியை எண்ணவிட்டு மோசடி !

தமிழக இளைஞர்களை ஏமாற்றிய வடமாநிலத்தவர்! ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரயில் பெட்டியை எண்ணவிட்டு மோசடி !

நாட்டில் வேலையின்மை ஒருபுறம் அதிகரித்து வருகிறது இதனை பயன்படுத்தி பல மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றி விடுகின்றனர். அரசு வேலை வாங்கி தருகிறேன், பெரிய நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறேன் என்றெல்லாம் பொய் கூறி மோசடிக்காரர்கள் அப்பாவி மக்களிடம் பணத்தை கொள்ளையடித்து விடுகின்றனர். மக்களும் தங்களுக்கு எப்படியாவது வேலை கிடைத்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் பணத்தை கொடுத்து ஏமாந்துவிடுகின்றனர். வேலை மோசடி குறித்து நாம் பல செய்திகளை கேட்டறிந்து வரும் நிலையில் டெல்லியில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாங்கி … Read more

மக்களே அலெர்ட் : வங்கி லாக்கரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் புதிய உத்தரவு !

மக்களே அலெர்ட் : வங்கி லாக்கரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் புதிய உத்தரவு !

இந்திய ரிசர்வ் வங்கியானது வங்கி லாக்கரைப் பயன்படுத்துபவர்கள் அல்லது லாக்கரை வாடகைக்கு எடுக்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கான லாக்கர் விதிகளை பற்றி சில தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கி சில புதிய வழிகாட்டுதல்களை அறிவித்தது மற்றும் அந்த புதிய விதிகள் ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி லாக்கர் வைத்திருப்பவர்கள் ஜனவரி 1, 2023க்கு முன் புதுப்பிப்பதற்கான ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் வெளியிட்டுள்ள … Read more

இனி இவர்களுக்கு மட்டும் ரயில் கட்டணத்தில் மிகப்பெரிய தள்ளுபடி…அசத்தும் ரயில்வே நிர்வாகம் !

இனி இவர்களுக்கு மட்டும் ரயில் கட்டணத்தில் மிகப்பெரிய தள்ளுபடி...அசத்தும் ரயில்வே நிர்வாகம் !

இந்திய ரயில்வே நிர்வாகம் தனது பயணிகளின் நலனுக்கென பல வசதிகளை செயல்படுத்தி வருகிறது, அந்த வகையில் தற்போது ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியினை ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது. அதாவது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் விலக்கு அழிப்பது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சில சிறப்பான செய்திகளை தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரயில்வே நிர்வாகம் தனது பயணிகளுக்கு வழங்கிய சலுகையினை மீட்டெடுக்க போகிறது. ரயில்வே நிர்வாகம் மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை மாற்றப்போவதாக … Read more

தமிழ்நாடு அரசில் 1890+ காலிப்பணியிடங்கள்…டிகிரி முடித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த தவறாதீர்கள் !

தமிழ்நாடு அரசில் 1890+ காலிப்பணியிடங்கள்...டிகிரி முடித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த தவறாதீர்கள் !

1) நிறுவனம்: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2) பணிகள்: Guest Lecturer 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 1895 காலி பணியிடங்கள் உள்ளது. 4) சம்பளம்: Guest Lecturer பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படும். 5) கல்வித்தகுதிகள்: Guest Lecturer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் இளங்கலை/ முதுகலை/ Ph.D ஏதேனும் பட்டப்படிப்பு படித்து … Read more

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு…உடனே விண்ணப்பியுங்கள் !

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு...உடனே விண்ணப்பியுங்கள் !

1) நிறுவனம்: பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் 2) இடம்: பாண்டிச்சேரி 3) பணிகள்: Guest Faculty 4) காலி பணியிடங்கள்: மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது. 5) சம்பளம்: மேற்கண்ட பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.25.000 வரை சம்பளம் வழங்கப்படும். 6) கல்வித்தகுதிகள்: Guest Faculty பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் Food Science /Food Technology பாடப்பிரிவில் முதுகலை பட்டம் மற்றும் டாக்டர் பட்டம் … Read more

நாத்தனாரை நம்பி ஏமாந்துடாதீங்க….உங்கள் நாத்தனாரின் உண்மை முகத்தை கண்டறிவதற்கான டிப்ஸ் !

நாத்தனாரை நம்பி ஏமாந்துடாதீங்க....உங்கள் நாத்தனாரின் உண்மை முகத்தை கண்டறிவதற்கான டிப்ஸ் !

உங்கள் கணவனின் சகோதரி உங்களுடன் ஷாப்பிங் வருவது அல்லது படம் பார்க்க ஒன்றாக வருவது அல்லது உங்களுடன் கதை பேசுவது போன்றவற்றை செய்வதால் அவர்கள் உங்கள் மீது பாசமாக இருக்கிறாரகள் என்பது அர்த்தமில்லை. சில நாத்தனார்கள் உங்களுடன் தோழியாக பழகுவது போன்று நடித்து உங்களுக்கு ஆப்பு வைத்துவிடுவார்கள், அதனால் நீங்கள் சற்று விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் மீது பாசம் இருப்பது போன்று நடிக்கும் நாத்தனாரின் உண்மையான முகத்தை சில அறிகுறிகளை வைத்து நீங்கள் கண்டறியலாம். … Read more

உங்கள் பெயரின் முதலெழுத்து ‘G’-ல் ஆரம்பிக்கிறதா? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்..கவனமா படியுங்க !

உங்கள் பெயரின் முதலெழுத்து 'G'-ல் ஆரம்பிக்கிறதா? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்..கவனமா படியுங்க !

எண் கணிதத்தின்படி ‘G’ எண் 3-ஐ குறிக்கிறது, எண் 3 வியாழனால் ஆளப்படுகிறது, வியாழன் ஞானத்தின் கிரகம் ஆகும். இந்த எழுத்தில் பெயர் கொண்டவர்கள் கடின உழைப்பாளியாகவும், வலிமையோடும் இருப்பார்கள். பொதுவாக ‘G’ எழுத்தில் பெயர் கொண்டவர்கள் மிகவும் தூய்மையானவர்கள், எளிமையானவர்கள் என்று சொல்லலாம், இவர்கள் தங்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவிடுகின்றனர். பெரும்பாலும் இவர்களது வாழ்க்கையின் முக்கிய நோக்கம் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை நோக்கி முன்னேறுவது தான். எந்தவொரு விஷயத்திற்கும் இவர்கள் முடங்கி போய் உட்கார்ந்து … Read more

அரசியல் வாரிசுடன் மாலத்தீவில் டேட்டிங் செய்த திரையுலக வாரிசு! வைரலாகும் புகைப்படங்கள் !

அரசியல் வாரிசுடன் மாலத்தீவில் டேட்டிங் செய்த திரையுலக வாரிசு! வைரலாகும் புகைப்படங்கள் !

தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி, தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்துள்ளார். கதாநாயகியாக மட்டுமின்றி குழந்தை நட்சத்திரமாகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மொழிபடங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிபடங்களில் நடித்திருக்கிறார், இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தனது அழகான தோற்றத்தாலும், நடிப்பு திறமையாலும் பல ரசிகர்களை கவர்ந்த இவருக்கு ஏராளமான விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இவர் ஹிந்தி பட தயாரிப்பாளர் போனி கபூரை … Read more

ஆன்லைன் பரிதாபங்கள்: லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு நாய் உணவை டெலிவரி செய்த அமேசான் !

ஆன்லைன் பரிதாபங்கள்: லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு நாய் உணவை டெலிவரி செய்த அமேசான் !

ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியதிலிருந்து பலரும் தங்கள் மொபைல்களிலேயே தனக்கான பாதி வேலைகளை செய்து முடித்துவிடுகின்றனர். ஸ்மார்ட்போன் பயனர்களிடையே பிரபலமான ஒன்று ஆன்லைன் ஷாப்பிங், பலரும் தங்களுக்கு விருப்பப்பட்ட பொருட்களை ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்து கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் ஆன்லைன் ஷாப்பிங் பழக்கம் அதிகரித்து இருக்கிறது என்றே சொல்லலாம், வெளியே செல்லாமல் வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து கொள்வதால் நமக்கு நேரமும் மிச்சமாவதோடு அலைச்சல் இல்லாமலும் போகிறது. அதே சமயம் ஆன்லைனில் நாம் … Read more

தாஜ்மஹாலுக்கு வீட்டு வரி செலுத்தக்கோரி மாநகராட்சி நோட்டீஸ்…அதிர்ச்சியில் தொல்லியல் துறை !

தாஜ்மஹாலுக்கு வீட்டு வரி செலுத்தக்கோரி மாநகராட்சி நோட்டீஸ்...அதிர்ச்சியில் தொல்லியல் துறை !

நாம் வசிக்கு பகுதியிலுள்ள முனிசிபல் கார்ப்பரேஷன் அல்லது உள்ளூர் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய தொகை தான் வீட்டு வரி எனப்படுகிறது. மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு தான் வீட்டு வரி விதிக்கப்பட்டு வருவதை நாம் அறிந்திருக்கிறோம் ஆனால் தற்போது நினைவுச்சின்னமாக விளங்கும் தாஜ்மஹாலுக்கு வீட்டு வரி செலுத்த கோரி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் காதலின் நினைவு சின்னமாக போற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் உலக நாடுகளிலிருந்து பல மக்கள் … Read more