கடகம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!
கடகம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!! கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாளாக உள்ளது. எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றி அடையும். குடும்ப உறவு பலப்படும். கணவன் மனைவியிடையே ஒற்றுமையுடன் காணப்படுவீர். வருமானம் திருப்திகரமாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த நீண்ட நாள் சலுகைகள் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் வியாபாரம் சுபிட்சகரமாக அமையும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் சந்தோஷ … Read more