மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பு நிறைந்த நாள்!
மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பு நிறைந்த நாள்! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலகலப்பு நிறைந்த நாள். ஏழாம் இடமாகிய களத்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். நிதி அருமையாக உள்ளதால் கவலை கொள்ளத் தேவையில்லை. கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் … Read more