நாம் தமிழர் கட்சிக்கு மறைமுக ஆதரவு அளிக்கும் விஜய்.. சாட்டை துரை முருகன் கூறுவது என்ன..?? 

Vijay who gives indirect support to Naam Tamilar Party.. What is Chattai Durai Murugan saying..??

நாம் தமிழர் கட்சிக்கு மறைமுக ஆதரவு அளிக்கும் விஜய்.. சாட்டை துரை முருகன் கூறுவது என்ன..??  பிரபல நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இந்த தேர்தலில் போட்டியும் இல்லை யாருக்கும் ஆதரவும் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்நிலையில், நடிகர் விஜய் நாம் தமிழர் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவளித்துள்ளார் என்று சாட்டை துரை முருகன் கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “தமிழக வெற்றிக் கழக தலைவர் நாம் தமிழர் கட்சிக்கு … Read more

தமிழிசை செளந்தரராஜனின் ZOOM மீட்டிங்கில் ஆபாச படம்..அதிர்ச்சியில் வெளியேறிய பெண்கள்..!! நடந்தது என்ன..??

Tamilisai Selandararajan's pornographic film in ZOOM meeting..Women left in shock..!! what happened..??

தமிழிசை செளந்தரராஜனின் ZOOM மீட்டிங்கில் ஆபாச படம்..அதிர்ச்சியில் வெளியேறிய பெண்கள்..!! நடந்தது என்ன..?? தெலுங்கானாவின் ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் அவரின் பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்த தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக தமிழிசை செளந்தரராஜன் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். களத்தில் சென்று நேரடியாக பிரச்சாரம் செய்வது தவிர ஆன்லைம் மூலமும் வீடியோ காலில் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் தென்சென்னையில் … Read more

மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்த ஸ்ருதிஹாசன்..என்னப்பா நடக்குது இங்க..??

Shruti Haasan reunited with Lokesh Kanagaraj..what is happening here..??

மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்த ஸ்ருதிஹாசன்..என்னப்பா நடக்குது இங்க..?? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்க உள்ள தலைவர் 171 படத்திற்கான முதற்கட்ட பணிகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், பல ஆண்டுகளுக்கு பின்னர் நடிகை ஷோபனா ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் மற்றொரு நடிகையும் இணைந்துள்ளாராம்.  அவர் வேறு யாருமல்ல நடிகை ஸ்ருதிஹாசன் தான். சமீபத்தில் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் … Read more

விரைவில் ஹீரோவாகும் KPY பாலா..பிரபல நடிகர் கூறிய அதிரடி அறிவிப்பு..!!

Soon to be a hero KPY Bala.. Action announcement by famous actor..!!

விரைவில் ஹீரோவாகும் KPY பாலா..பிரபல நடிகர் கூறிய அதிரடி அறிவிப்பு..!! விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காமெடி நடிகர் பாலா. இவரின் டைமிங் காமெடிகளுக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். அதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.  இதுதவிர சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி வருகிறார். இதைவிட முக்கியம் பாலா படங்களில் மட்டுமே காமெடியனே தவிர ரியல் லைஃபில் ஹீரோவாக உள்ளார். … Read more

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை வாடா என்று அழைத்த நடிகை.. பதறிய படக்குழுவினர்..!!

The actress called Rajini a vada at the shooting spot.. The crew panicked..!!

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை வாடா என்று அழைத்த நடிகை.. பதறிய படக்குழுவினர்..!! ரஜினிகாந்த் தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு எண்ண முடியாத அளவிற்கு ஏராளமான திவிர ரசிகர்கள் உள்ளனர். எந்த அளவிற்கு என்றால் யாராவது படத்தில் ரஜினியை திட்டினாலோ அடித்தாலோ அவர்களை வறுத்தெடுத்து விடுவார்கள். இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. இப்போது கூட இயக்குனர் பா ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவமதித்து விட்டதாக கூறி அவரை கடந்த இரண்டு நாட்களாக … Read more

பாவம் அவங்களுக்கு என்ன கஷ்டமோ..?? நாட்டாமை நடிகரை பங்கமாக கலாய்த்த பிரகாஷ் ராஜ்..!!

Prakashraj criticizes Sarathukumar joining BJP

பாவம் அவங்களுக்கு என்ன கஷ்டமோ..?? நாட்டாமை நடிகரை பங்கமாக கலாய்த்த பிரகாஷ் ராஜ்..!! தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் வில்லன் நடிகராக மிரட்டி வருபவர் தான் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் ஆரம்பத்தில் இருந்தே பிரதமர் மோடிக்கும் அவரின் பாஜக கட்சிக்கும் எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போதும் இவர் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதன்படி நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இந்த முறை கட்சியை பாஜகவுடன் இணைத்து கொண்டார். … Read more

மக்களுக்காக அரசியலுக்கு வருகிறேன்….. அரசியல் வருகையை உறுதி செய்த நடிகர் விஷால்…!!!

I am coming to politics for the people….. Actor Vishal has confirmed his entry into politics…!!!

தென்னிந்திய சினிமாவில் வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்த நடிகர் விஜய் சினிமாவை தவிர்த்து அரசியலில் நுழைந்துள்ளதே பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விஜய்யை தொடர்ந்து அவரின் தீவிர ரசிகரும், நடிகருமான விஷால் தானும் புதிதாக அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கூறியுள்ளார். நடிகர் விஷால் உதவி இயக்குனராக அறிமுகமாகி பின் செல்லமே என்ற படம் மூலம் ஹீரோவாக அவரின் திரைப்பயணத்தை தொடங்கினார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்த விஷால் வெகு விரைவிலேயே ஆக்‌ஷன் … Read more

அண்ணாமலை ஓட்டு கேட்டு வந்தால் விரட்டி அடியுங்கள் – காயத்ரி ரகுராம்….!!

If Annamalai comes asking for votes, chase them away - Gayathri Raghuram...!!

முன்னதாக பாஜகவில் இருந்த நடிகை காயத்ரி ரகுராம் தற்போது பாஜகவில் இருந்து விலகி அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக உள்ளார். அந்த வகையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நேற்று பல்லடம் சட்டமன்ற தொகுதி காளிவேலம்பட்டியில் காயத்ரி ரகுராம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பேசிய அவர், “திருட்டு திமுகவிற்கும், திருட்டு பாஜகவிற்கும் தயவு செய்து வாக்களிக்காதீர்கள். பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலைக்கு தெரிந்தது எல்லாமே பொய் சொல்வது, தொழிலதிபர்களிடம் இருந்து பணம் பிடுங்குவது, பொறுக்கித்தனம் செய்வது … Read more

நடிகர் சல்மான் கான் வீட்டருகே துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள்….!!!

சல்மான் கான்

பிரபல நடிகர் சல்மான் கான் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலை இவர் வீட்டருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்பாடி இன்று அதிகாலை 5 மணியளவில் பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ச்சியாக வந்து … Read more

மோடியின் செல்வாக்கை குறைத்ததே அண்ணாமலை தான் – செல்லூர் ராஜூ..!!

Annamalai reduced Modi's influence - Sellur Raju..!!

மோடியின் செல்வாக்கை குறைத்ததே அண்ணாமலை தான் – செல்லூர் ராஜூ..!! தேனியில் டிடிவி தினகரனை ஆதரித்து பேசிய பாஜக மாநில தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை தேர்தலுக்கு பிறகு அதிமுக டிடிவி தினரன் வசமாகும். அதிமுக தொண்டர்கள் பலர் தினகரனுக்கு ஆதரவளித்து வருகிறார்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில், இதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “அண்ணாமலை என்ன விசுவாமித்திரரா? அவர் சொன்னதும் அதிமுக அழிந்துபோக? அண்ணாமலைக்கு அரசியலே தெரியாது. அவர் … Read more