ஜெயிலர் படத்தில் ரஜினியின் புதிய தோற்றம் லீக்!!

ஜெயிலர் படத்தில் ரஜினியின் புதிய தோற்றம் லீக்!!

ஜெயிலர் படத்தில் ரஜினியின் புதிய தோற்றம் லீக்!! சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப தனது அசாத்திய ஸ்டைல் மூலம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்தவர் சிவாஜிராவ் என்ற ரஜினிகாந்த், அவரது ஆரம்பகட்ட சினிமா வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை எத்தனையோ பல அவமானங்களை சந்தித்து தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என ஆசைப்படாத இயக்குனர்களே கிடையாது, இவர் … Read more

பாஜக அரசின் மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை – காங்கிரஸ் பொது செயலாளர் முகுல் வாஸ்னிக்

Mukul Wasnik

பாஜக அரசின் மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை – காங்கிரஸ் பொது செயலாளர் முகுல் வாஸ்னிக் கேரள மாநிலம் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மோடி இனத்தவர் குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் இறுதி தீர்ப்பு வெளியானது, அதில் ராகுல் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ராகுலுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை காரணமாக அவரது எம்பி பதவி தகுதி நீக்கம் … Read more

நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு !! மனித உரிமை ஆணையம் விசாரணை!!

நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு !! மனித உரிமை ஆணையம் விசாரணை!!

நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு !! மனித உரிமை ஆணையம் விசாரணை!! தமிழ் திரைப்பட நடிகர் சிம்பு நடித்த பத்துதல திரைப்படம் தமிழகம் முழுவதும் நேற்று வெளியானது, சென்னையில் ரோகிணி திரையரங்கில் முதல் காட்சி தொடங்குவதற்கு முன்பு ரசிகர்கள் தங்களுடைய அனுமதி சீட்டினை திரையரங்கு ஊழியர்களிடம் காண்பித்து உள்ளே சென்று கொண்டிருந்தனர், அப்போது நரிக்குற இனத்தை சேர்ந்த பத்து பேர் படம் பார்ப்பதற்கு உள்ளே சென்றனர். நரிக்குறவ மக்கள் உள்ளே வருவதை பார்த்த திரையரங்கு ஊழியர் அவர்களை உள்ளே … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு இறுதி விசாரணைக்கு சம்மதம்! ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு இறுதி விசாரணைக்கு சம்மதம்! ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு இறுதி விசாரணைக்கு சம்மதம்! ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடத்திய பொதுக் குழுவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், கடந்த வாரம் நீதிபதி குமரேஷ் பாபு அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பளித்தார் . தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் இரட்டை நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் வழக்கு … Read more

அம்மா உணவக தரம் குறித்து எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு! அமைச்சர் கே.என் நேரு பதில்

DMK commits injustice after killing football player - Opposition leader demands Rs 1 crore!

அம்மா உணவக தரம் குறித்து எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு! அமைச்சர் கே.என் நேரு பதில் தமிழகத்தில் எண்ணற்ற ஏழை மக்கள் அன்றாடம் ஒருவேளை உணவுக்கு திண்டாடும் வேளையில் அவர்களின் பசியை போக்குவதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் 2013ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவகம் என்ற பெயரில் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவுகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த அம்மா உணவகம் திட்டத்தை தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியே பாராட்டி பேசியுள்ளார், அன்றாடம் … Read more

பாஜகவில் கார்த்திக் சிதம்பரம்? அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்

Karti Chidambaram

பாஜகவில் கார்த்திக் சிதம்பரம்? அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள் அகில இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஒரு விவகாரம் தான் ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிப்பு மற்றும் இரண்டாண்டு சிறை தண்டனை விவகாரம், இந்த விவகாரத்தில் பல எதிர்கட்சிகள் ஒருமித்த கருத்துடன் ராகுல் விவகாரத்தில் ஒன்று சேர்ந்தன . இந்த நிலையில் ராகுல் மீதான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்க தொடங்கின. காங்கிரஸ் தலைவர் மலிகர்ஜுனகர்கே வரும் ஏப்ரல் மாதம் அணைத்து … Read more

மீண்டும் தலைதுக்கும் தீண்டாமை கொடுமை? சென்னையில் பரபரப்பு!!

மீண்டும் தலைதுக்கும் தீண்டாமை கொடுமை? சென்னையில் பரபரப்பு!!

மீண்டும் தலைதுக்கும் தீண்டாமை கொடுமை? சென்னையில் பரபரப்பு!! தமிழ் திரைப்பட நடிகர் சிம்பு இவரது நடிப்பில் இன்று பத்து தல என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று காலை படத்தை பார்ப்பதற்கு நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பத்து பேர் வந்திருந்தனர். பத்து தல படத்துக்கு யூ ஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளது, இந்நிலையில் காலை முதல் காட்சியின் போது ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர், அவர்கள் ஒவ்வொருவராக அனுமதி சீட்டினை … Read more

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் அஜித் வாழ்த்து

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் அஜித் வாழ்த்து

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் அஜித் வாழ்த்து அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிக்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் இடையே நடைபெற்ற யுத்தத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார், இந்த வெற்றியால் அதிமுகவில் ஏழாவது பொது செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டார் . அதிமுகவின் உச்சபட்ச அதிகாரமிக்க பதவியில் எடப்பாடி அமர்ந்ததும் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர். எடப்பாடி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது பாஜகவின் … Read more

அதிமுகவுடன் கூட்டணி தொடர்வதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தகவல்!!

அதிமுகவுடன் கூட்டணி தொடர்வதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தகவல்!!

அதிமுகவுடன் கூட்டணி தொடர்வதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தகவல்!! தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் நாட்டிலுள்ள பல கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது பாஜக, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வந்தாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பலம் பொருந்திய அணியாக உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் அங்கு பெரும் பலத்தோடு உள்ள கட்சிகளின் தலைமையில் கூட்டணி வைத்துள்ளது பாஜக, அதன்படி தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்து வருகிறது. … Read more

சிம்புவின் பத்து தல திரைப்படத்தின்  சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுப்பு?

Simbu Pathu Thala movie Release

சிம்புவின் பத்து தல திரைப்படத்தின்  சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுப்பு? பிரபல தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், என பன்முக திறமை கொண்டவர் டி ராஜேந்தர், இவருடைய மகன் சிம்பு சிறுவயது முதலே நடித்து வரும் இவர், கதாநாயகன் அந்தஸ்த்துக்கு உயர்ந்த பின்பு பலவிதமான திரைக்கதை அம்சங்கள் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் ஏதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்குவது உண்டு, மேலும் இவர் மீது திரைப்பட தயாரிப்பாளர்கள் … Read more