அவமானத்தை கொண்டாடிய கம்பீர்.. கோலி ரோகித்தை வறுத்தெடுத்த ரசிகர்கள்!! நடந்தது என்ன??
Cricket : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி பாலோ ஆனை தவிர்த்து கொண்டாடியது அதை விமர்சிக்கும் ரசிகர்கள். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பதினாலாம் தேதி தொடங்கிய மூன்றாவது போட்டி முதல் நாள் மழை காரணமாக நடைபெறவில்லை இரண்டாம் நாள் தொடங்கிய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முக்கிய வீரர்கள் ஏமாற்றத்துடன் சொற்ப எண்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார். … Read more