இந்திய அணியை மீட்பாரா கே எல் ராகுல்?? திணறும் பேட்ஸ்மேன்கள்!!ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா!!
cricket: இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் முக்கிய வீரர்கள் விக்கெட்டை இழந்த நிலையில் தனி ஆளாக போராடும் கே எல் ராகுல். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில் 5 போட்டிகள் நடைபெற உள்ளது. இத் தொடரில் இந்திய அணி ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் … Read more