இன்னுமா இந்த பிரச்சனை முடியல.. இந்திய அணியில் யார் தான் ஒப்பனிங்!! மீண்டும் மீண்டுமா?
cricket: இந்திய மற்றும் ஆஸ்திரேலியா சரியான பேட்டிங் வரிசை அமைக்கப்படவில்லை மீண்டும் தொடங்கிய ஓப்பனிங் பிரச்சனை. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்தது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குடும்ப சூழ்நிலை காரணமாக கலந்து கொள்ள வில்லை அதனால் … Read more