யாரு தான் பா ஓப்பனிங் பேட்ஸ்மேன் ?? இழுபறியில் தவிக்கும் தொடக்க வீரர் விவகாரம்!!
cricket: இந்திய அணியின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் யார் எந்த வரிசை என்ற குழப்பம் நிலவி வருகிறது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த போட்டியானது அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது. மேலும் இந்த போட்டியில் ரோகித் சர்மா மீண்டும் அணியுடன் இணைந்து இரண்டாவது போட்டிக்கு பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சுப்மன் கில் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சி மேற்கொண்டு வரும் … Read more