நெஞ்சு சளிக்கு மருந்து வேண்டாம்!! இந்த கஞ்சி செய்து குடிங்க.. 5 நிமிடத்தில் பலன் உண்டு!!
பிறந்த குழந்தைகள் முதல் தள்ளாடும் பெரியவர்கள் வரை சளி பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.இதில் இருந்து மீள கருப்பு உளுந்தில் சத்தான கஞ்சி செய்து குடியுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உளுந்து 2)ஏலக்காய் 3)பனை வெல்லம் 4)திப்பிலி 5)தேங்காய் துருவல் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கப் கருப்பு உளுந்தை உடைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். அதன் பின்னர் மிக்ஸி ஜாரை ஈரமில்லாமல் துடைத்துவிட்டு வறுத்த கருப்பு உளுந்தை … Read more