பழைய ஓய்வூதிய திட்டம் கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள்!! ஆதரவாக குரல் கொடுத்த ராமதாஸ்!!

Ramadas who voiced his support

TAMILNADU: பழைய ஓய்வூதிய தொகை வழங்கப்படாத நிலையில் அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் ராமதாஸ். பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கப்படாத திமுக அரசுக்கு தொழிலாளர்கள் 2026 தேர்தலில் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார் மேலும் அனைவரையும் அனைத்து முறை ஏமாற்ற முடியாது எனவும் கூறியுள்ளார். இதனை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை … Read more

கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றிய ரோகித் சர்மா? தொடக்க வீரராக களம் இறங்க போகும் கே எல் ராகுல்!!

rohit-sharma-changed-the-plan-at-the-last-moment

cricket: திடீரென திட்டத்தை மாற்றிய ரோஹித் சர்மா. அவருக்கு பதிலாக களமிறங்கபோகும் கே எல் ராகுல். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22 தொடங்க உள்ளது. இந்தியா நியூசிலாந்து இடையிலான படுதோல்விக்கு பிறகு இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.  இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் இரண்டு பேட்சுகளாக ஆஸ்திரேலியா பயணம் சென்று பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். அதில் முதல் பேட்ச் … Read more

ரோஹித் சர்மாவுக்கு வேறு வழியே இல்லை!! 6 மணி நேர மீட்டிங்கிற்கு பிறகு ஆஸ்திரேலியா செல்ல முடிவு!!

Rohit Sharma had no choice

cricket: இந்திய ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டத்திற்கு  நாளை ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் ரோஹித் சர்மா என தகவல் வெளியான நிலையில் நேற்று நடைபெற்ற பிசிசிஐ குழுவின் 6 மணி நேர மீட்டிங்கிற்கு பின் அவர்  நாளை ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா நியூசிலாந்து இடையிலான போட்டியில் இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாடியது ஆனால் அந்த மூன்று போட்டிகளிலும் இந்திய … Read more

தப்பிக்க இனி வழியே இல்லை.. பாமக மீது வீண் பழி சுமத்தும் திருமா!!

Thiruma blames Pamaka in vain

POLITICS:  வன்னியர்களின் வாக்குகள் மூலம் தான் நாங்கள் வெற்றி பெற்றோம் திருமாவளவன் சொன்ன வார்த்தை. நாங்கள் என்றைக்கும் வன்னியர் சமூகத்திற்கு எதிரானவர்கள் இல்லை. பாமக அது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. அதை ஒருபோதும் நம்ப வேண்டாம் என  விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மஞ்சள் கொள்ளை கிராம பிரச்சனையிலிருந்து தப்பிப்பதற்காக பாமக மீது வீண் குற்றம் சுமதி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சள் கொல்லை … Read more

ஹனிமூன் செல்வதற்கு அரசு மானியம்!! பாலியல் துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க திட்டம்!!

Govt Subsidy for Honeymoon

RUSSIA: மக்கள் தொகை குறைந்து வரும் காரணத்தால் பாலியல் துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்க உள்ளது ரஷ்யா ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் காரணமாக ஏராளமான வீரர்கள் மற்றும் மக்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக ரஷ்யாவில் பெருமளவில் மக்கள் தொகை குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் பெருமளவில் மக்கள் தொகை குறைய வாய்ப்புள்ளது. அதன் பின் தற்போது உள்ள நாடாக இல்லாமல் மக்கள் தொகை … Read more

மனைவி மாமியாரை துண்டு துண்டாக வெட்டிய கணவன்!! கெத்தாக சென்று போலீஸில் சரண்!!

மனைவி மாமியாரை துண்டு துண்டாக வெட்டிய கணவன்!! கெத்தாக சென்று போலீஸில் சரண்!!

KERALA:குடும்ப தகராறில் மனைவி மற்றும் மாமியார் இருவரையும் வெட்டி கொலை செய்த கணவன் போலீசில் சரண். கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள மரவந்துருது கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் நிதீஷ் மற்றும் சிவப்பிரியா. இருவருக்கும் 4 வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது. திருமணமான முதல் அவர்களுக்கு இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் மற்றும் சந்தேகம் காரணமாக இருவருக்கும் இடையே சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது. எப்போது பார்த்தாலும் அடிக்கடி சண்டை போட்டு கொண்டு சிவப்பிரியா தனது … Read more

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு!! அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்!!

The shortage of farmers in Tamil Nadu

TAMILNADU: தமிழக விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாடு அந்த உரம் தடையின்றி கிடைப்பதில்லை இது மிகவும் கண்டிக்க தக்கது என வலியுறுத்தி உள்ளார் அன்புமணி ராமதாஸ். நாட்டின் முதன்மை தொழில் விவசாயம் தான் அந்த விவசாயதிற்கு பயன்படும் உரத்திற்கு தட்டுப்பாடு. அத்தகைய உரம் தடையின்றி கிடைப்பதை அரசால் உறுதி செய்ய முடியாத நிலை மிகவும் கண்டிக்கத்தக்கது என்று வலியுறித்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அன்புமணி ராமதாஸ். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது, “காவிரி பாசன … Read more

திமுக கூட்டணியிலிருந்து வெளியேற போகிறதா விசிக?? TVK DMK இருபக்கமும் இடி வாங்கும் திருமாவளவன்!!

Thirumavalavan is a bully from both sides of TVK DMK

POLITICS: விஜய் மற்றும் திருமாவளவன் ஒரே மேடை சந்திப்பால் கூட்டணியில் ஏற்படும் குழப்பம். விடுதலை சிறுத்தை கட்சி உட் கட்சியின் நெருக்கடிகளாலும், திமுகவின் நெருக்கடிகளாலும் இரண்டு பக்கமும் அடி வாங்கி வருவதாக வி சி க நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். வி சி க கட்சியின் துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுன் டிசம்பர் 6 ம் தேதி அம்பேத்கர் கட்டுரை அடங்கிய புத்தகத்தை வெளியிடுகிறார். இந்த புத்தக விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் … Read more

அரசு மருத்துவமனை செவிலியர் பணி நிரப்புவதில் லஞ்சம்!! வெளிப்படைத்தன்மை இல்லை அரசு எடுக்க போகும் நடவடிக்கை!!

Bribery in Government Hospital Nurse Recruitment

tamilnadu: அரசு மருத்துவமனைகளில்  பணியிட மாறுதலுக்கு லஞ்சம் வாங்குவது குறித்து கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரன். தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுகான பணியிட மாறுதலுக்கு லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை . வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக போது செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், அரசு மருத்துவமனைகளில் செவிலியர் காலிப் பணியிடங்களுக்கான பொது … Read more

அஜித்துக்கு பாராட்டு விஜய்க்கு விமர்சனம்!! நிகழ்ச்சியில் மறைமுகமாக சாடிய நடிகர் சத்யராஜ்!!

Praise for Ajith, criticism for Vijay

tvk: நிகழ்ச்சியில் பங்கேற்ற சத்யராஜ் அஜித்தை பாராட்டி விஜய்யை விமர்சனம் செய்த நிகழ்வு. நடிகர் சத்யராஜ் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றார் அதில் நடிகர் அஜித்தை பாராட்டியுள்ளார். மேலும் திராவிடம் பற்றி பேசிய அவர் விஜய் பற்றி மறைமுகமாக  சீண்டியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார். அப்போது  அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் , பைக்கில் பயணம் செய்த அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். … Read more