ஷமி அணியில் இடம்பெற வேண்டும்!! திமிர்த்தனம் பிடித்த இந்திய அணி விமர்சித்த ஆஸ்திரேலியா பத்திரிக்கையாளர்!!
Cricket: முகமது ஷமி ஆஸ்திரேலியா இடையேயான தொடரில் இடம்பெறவேண்டும் ஆஸ்திரேலியா பத்திரிக்கையாளர் கண்டனம். பிசிசிஐ இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான போட்டியின் வீரே பட்டியலை வெளியிட்டது திமிர்த்தனமானது. இவ்வாறு பட்டியல் வெளியிட்டதை இது இந்திய அணியின் ஆணவம் என்று கூறியிருந்தார் ஆஸ்திரேலியா பத்திரிக்கையாளர் ராபர்ட் கிரடாக். இந்தியா-நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் மூன்றாவது போட்டி நவம்பர் 1 ம் தேதி நடைபெறவுள்ளது.இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் இரவு போட்டி நடைபெற்று … Read more