இன்று முதல் ஒருநாள் போட்டி… இந்தியாவை சமாளிக்குமா கத்துகுட்டி ஜிம்பாப்வே!

இன்று முதல் ஒருநாள் போட்டி… இந்தியாவை சமாளிக்குமா கத்துகுட்டி ஜிம்பாப்வே! ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. ஜிம்பாப்வே போன்ற நாட்டுக்கு இந்திய கிரிக்கெட் அணி சென்று விளையாடினால் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு பொருளாதார ரீதியில் பலன் கிடைக்கும் என்பதால் இந்த தொடரை ஜிம்பாப்வேயில் நடத்துகின்றனர். ஆனால் ரோஹித் ஷர்மா, … Read more

“கனவு நனவாகிடுச்சு… “ இந்திய அணிக்காக செலக்ட் ஆகிய இந்திய வீரர் மகிழ்ச்சி

“கனவு நனவாகிடுச்சு… “ இந்திய அணிக்காக செலக்ட் ஆகிய இந்திய வீரர் மகிழ்ச்சி இந்திய அணி ஜிம்பாப்வே சென்று விளையாடும் தொடரில் ஷபாஸ் அகமது கடைசி நேரத்தில் இடம்பிடித்துள்ளார். ஜிம்பாப்வே தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த வாஷிங்டன் சுந்தர் கடைசி நேரத்தில் காயம் காரணமாக விலகியதால், மற்றொரு இளம் வீரரான ஷபாஸ் அகமதுக்கு அணியில் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதன் மூலம் தனது கனவு நிறைவேறி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 18 முதல் 22 வரை மூன்று ஒருநாள் … Read more

தனியார் லீக் போட்டிகளால் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு ஆபத்து… எச்சரிக்கை மணி அடிக்கும் கபில்தேவ்

தனியார் லீக் போட்டிகளால் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு ஆபத்து… எச்சரிக்கை மணி அடிக்கும் கபில்தேவ் ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளால் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு ஆபத்து உள்ளதாக கபில்தேவ் கூறியுள்ளார். இன்று உலக கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக  ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு சென்ற அவர் அங்கேயே வசித்து வருகிறார். இப்போது … Read more

விக்ரம் மிரட்டல் லுக்கில் ‘சோழா சோழா’ பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்ரம் மிரட்டல் லுக்கில் ‘சோழா சோழா’ பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் கனவுப் படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. … Read more

ஷாருக் கான் படத்தில் நடிப்பதை உறுதி செய்த விஜய் சேதுபதி!

ஷாருக் கான் படத்தில் நடிப்பதை உறுதி செய்த விஜய் சேதுபதி! ராஜா ராணி என்ற திரைப்படதின் மூலமாக இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. அந்த படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து அட்லீக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. கதை காப்பியடிக்கப்பட்டதாக கூறப்பட்டபோதும் நிலையிலும் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை. அதன் பிறகு வரிசையாக விஜய்க்கு தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த அட்லி, இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் … Read more

கோலி ஆசியக்கோப்பையில் அதை நிச்சயம் செய்வார்… பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து

கோலி ஆசியக்கோப்பையில் அதை நிச்சயம் செய்வார்… பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக பிசிசிஐ தலைவர் கோலி பேசியுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோஹ்லி குறித்த விமர்சனங்கள் பல்வேறு தரப்பில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாகவே மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் … Read more

சி எஸ் கே உடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாத ஜடேஜா… விலகுவது உறுதி!

சி எஸ் கே உடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாத ஜடேஜா… விலகுவது உறுதி! சென்னை அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக விளங்கியவர் ரவிந்தர ஜடேஜா. இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக ஜடேஜா சி எஸ் கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததை அடுத்து அவர் கேப்டன் பொறுப்பை துறந்தார். மீண்டும் தோனி கேப்டன் ஆனார். ஆனாலும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. … Read more

கார்த்தியின் கேரியர் பெஸ்ட் ஓப்பனிங்…. விருமன் திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் விவரம்!

கார்த்தியின் கேரியர் பெஸ்ட் ஓப்பனிங்…. விருமன் திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் விவரம்! இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான விருமன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அரதப் பழசான கதையை … Read more

லைகர் திரைப்படம் ரீமேக்கா? ஷாக் ஆன விஜய் தேவரகொண்டா!

லைகர் திரைப்படம் ரீமேக்கா? ஷாக் ஆன விஜய் தேவரகொண்டா! லைகர் திரைப்படம் இன்னும் சில நாட்களில் பேன் இந்தியா ரிலீஸாக வெளியாக உள்ளது. அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா, டீயர் காம்ரேட், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படங்கள் மூலம் கோடிக் கணக்கான ரசிகைகளை பெற்றுள்ளார். விஜய் தேவரகொண்டா. தற்போது பூரி ஜகந்நாத் இயக்கும் லைகர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அமெரிக்க குத்துச் … Read more

சிறுத்தை சிவா அஜித் கூட்டணி திரும்ப திரும்ப இணையக் காரணம் இதுதான்… பிரபல நடிகர் சொன்ன தகவல்

சிறுத்தை சிவா அஜித் கூட்டணி திரும்ப திரும்ப இணையக் காரணம் இதுதான்… பிரபல நடிகர் சொன்ன தகவல் அஜித் நடிப்பில் தொடர்ந்து நான்கு படங்களை இயக்கினார் சிறுத்தை சிவா. சிறுத்தைப் படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சிவா, அதன் பின்னர் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என அடுத்தடுத்து அஜித்தை வைத்து படங்கள் இயக்கினார். இதில் விவேகம் திரைப்படம் தவிர மற்றவை அனைத்தும் ஹிட்டாகின. இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு தன் … Read more