KGF நிறுவனத்த்தின் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ்

KGF நிறுவனத்த்தின் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ்

KGF நிறுவனத்த்தின் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிகை கீர்த்தி சுரேஷ் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருபவர். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று மற்றும் சூரரை போற்று ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றன. அதையடுத்து சுதா கொங்கரா சூரரை போற்று திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார். அப்படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் … Read more

திருமணம் நின்றுவிட்டதா…? பிரபல நடிகை பூர்ணா அளித்த விளக்கம்

திருமணம் நின்றுவிட்டதா…? பிரபல நடிகை பூர்ணா அளித்த விளக்கம்

திருமணம் நின்றுவிட்டதா…? பிரபல நடிகை பூர்ணா அளித்த விளக்கம் நடிகை பூர்ணா தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா.  மலையாளத்தில் இவர் ஷாம்னா காசிம் என்ற பெயரில் நடித்து வருகிஆர். சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இது சம்மந்தமாக சமூகவலைதளப் பக்கத்தில் “குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன், நான் எனது வாழ்க்கையின் அடுத்த … Read more

இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தாக்குதல்… தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தாக்குதல்… தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தாக்குதல்… தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, தனது எழுத்தின் காரணமாக  சர்ச்சைகளில் சிக்கினார். அவரைக் கொல்லுமாறு ஈரான் வற்புறுத்தியதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர், நியூயார்க் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விரிவுரையின் போது ஒரு நபரால் மேடையில் கழுத்து மற்றும் உடற்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ளார். விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார். பல மணிநேர அறுவை சிகிச்சைக்குப் … Read more

“என்னைப் பார்க்க பல மணிநேரம் காத்திருந்தார்…” நடிகையின் கருத்துக்கு பண்ட் கோபம்

“என்னைப் பார்க்க பல மணிநேரம் காத்திருந்தார்…” நடிகையின் கருத்துக்கு பண்ட் கோபம்

“என்னைப் பார்க்க பல மணிநேரம் காத்திருந்தார்…” நடிகையின் கருத்துக்கு பண்ட் கோபம் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பற்றி பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தாலா கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தோனிக்குப் பின்னர் இந்திய அணிக்கு ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார் ரிஷப் பண்ட். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 என அனைத்து வகையான போட்டிகளிலும் கலக்கும், அவர் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் … Read more

விருமன் படத்தை முதல்நாளே திரையரங்கில் பார்த்த விஜய் மனைவி சங்கீதா

விருமன் படத்தை முதல்நாளே திரையரங்கில் பார்த்த விஜய் மனைவி சங்கீதா

விருமன் படத்தை முதல்நாளே திரையரங்கில் பார்த்த விஜய் மனைவி சங்கீதா விருமன் திரைப்படம் இன்று ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இன்று வெளியான விருமன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று … Read more

இதுவரை தமிழ் படங்கள் வெளியாகாத மொழியில் சாய்பல்லவியின் ‘கார்கி’

இதுவரை தமிழ் படங்கள் வெளியாகாத மொழியில் சாய்பல்லவியின் ‘கார்கி’

இதுவரை தமிழ் படங்கள் வெளியாகாத மொழியில் சாய்பல்லவியின் ‘கார்கி’ சாய்பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்கி திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சாய்பல்லவி  நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தை நடிகர் சூர்யா தன்னுடைய நிறுவனம் சார்பாக வெளியிட்டார். ஜூலை 15 ஆம் தேதி வெளியான் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பெண் குழந்தைகள் … Read more

யார் என்ன சொன்னால் என்னா?… அடுத்த படத்துக்கு தயாரான அண்ணாச்சி

யார் என்ன சொன்னால் என்னா?... அடுத்த படத்துக்கு தயாரான அண்ணாச்சி

யார் என்ன சொன்னால் என்னா?… அடுத்த படத்துக்கு தயாரான அண்ணாச்சி சரவணா ஸ்டோர்ஸ் கடைகளின் உரிமையாளர் சரவணன் தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்தார். பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இந்த படத்தை இயக்கினர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞர்கள் இந்த படத்தில் பங்காற்றினர். இந்த படம் கடந்த ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை முன்னணி விநியோக நிறுவனமான … Read more

மும்பையில் இருந்து விலகி கோவாவுக்கு விளையாடப் போகும் அர்ஜுன் டெண்டுல்கர்… திடீர் முடிவு!

மும்பையில் இருந்து விலகி கோவாவுக்கு விளையாடப் போகும் அர்ஜுன் டெண்டுல்கர்… திடீர் முடிவு!

மும்பையில் இருந்து விலகி கோவாவுக்கு விளையாடப் போகும் அர்ஜுன் டெண்டுல்கர்… திடீர் முடிவு! இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வளரும் கிரிக்கெட் நட்சத்திரமாக உருவாகி வருகிறார். ஆல்ரவுண்டரான அவரை கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாட அனுமதிக்கவில்லை. அதுபோல ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் அவர் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்காக போட்டிகளில் விளையாடி வருகிறார். … Read more

மிஷ்கின் நடிப்பில் இளையராஜா இசையில் புதிய படம்… இயக்குனர் இவரா?

மிஷ்கின் நடிப்பில் இளையராஜா இசையில் புதிய படம்… இயக்குனர் இவரா?

மிஷ்கின் நடிப்பில் இளையராஜா இசையில் புதிய படம்… இயக்குனர் இவரா? லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்தவர் லஷ்மி ராமகிருஷ்ணன். மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவருக்குப் பாராட்டுகளைப் பெற்று தந்தது. இதையடுத்து அவர் டிவி ரியாலிட்டி ஷோவான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானார். இது சம்மந்தமாக இவர் … Read more

சென்சார் ஆன தனுஷின் திருச்சிற்றம்பலம்… வெளியான லேட்டஸ்ட் தகவல்

சென்சார் ஆன தனுஷின் திருச்சிற்றம்பலம்… வெளியான லேட்டஸ்ட் தகவல்

சென்சார் ஆன தனுஷின் திருச்சிற்றம்பலம்… வெளியான லேட்டஸ்ட் தகவல் தற்போது நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். பல படங்களில் பிஸியாக நடித்து வந்த போதிலும் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கி அந்த படத்துக்கு கதையையும் தானே எழுதினார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதில் முதல் படமாக திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஆர் … Read more