ஓடிடி தளத்தில் நயன் – விக்கி திருமணம்… நெட்பிளிக்ஸ் வெளியிட்ட பிரத்யேகப் புகைப்படங்கள்!

ஓடிடி தளத்தில் நயன் – விக்கி திருமணம்… நெட்பிளிக்ஸ் வெளியிட்ட பிரத்யேகப் புகைப்படங்கள்!

ஓடிடி தளத்தில் நயன் – விக்கி திருமணம்… நெட்பிளிக்ஸ் வெளியிட்ட பிரத்யேகப் புகைப்படங்கள்! விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் கடந்த ஜூன் மாதம் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் இடையே காதல் மலர முக்கிய காரணமாக இருந்தது நானும் ரவுடி தான் படம். விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது … Read more

ஓ பி ரவீந்தரநாத் அதிமுக எம்.பி. இல்லை… சபாநாயகருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம்!

ஓ பி ரவீந்தரநாத் அதிமுக எம்.பி. இல்லை… சபாநாயகருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம்!

ஓ பி ரவீந்தரநாத் அதிமுக எம்.பி. இல்லை… சபாநாயகருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம்! அதிமுகவில் ஒற்றைத்தலைமை சம்மந்தமாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே மோதல் முற்றியுள்ளது. அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஒற்றைத்தலைமைக்கான மோதல் உருவாகியுள்ளது. இது சம்மந்தமாக நடந்த பொதுக்குழுவில் மோதல் மேலும் முற்றியது. அதையடுத்து  சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி உள்ளிட்டோரின் ஆதரவாளர்களுக்கிடையே கடுமையான மோதல் உண்டானது. இதில் அதிமுகவின் அலுவலகத்தை பன்னீர்செல்வம் … Read more

வெளியானது விஜய் தேவரகொண்டாவின் மிரட்டலான ‘லைகர்’ டிரைலர்!

வெளியானது விஜய் தேவரகொண்டாவின் மிரட்டலான ‘லைகர்’ டிரைலர்!

வெளியானது விஜய் தேவரகொண்டாவின் மிரட்டலான ‘லைகர்’ டிரைலர்! விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘லைகர்’ திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா, டீயர் காம்ரேட், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படங்கள் மூலம் கோடிக் கணக்கான ரசிகைகளை பெற்றுள்ளார். விஜய் தேவரகொண்டா. தற்போது பூரி ஜகந்நாத் இயக்கும் லைகர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். லைகர் திரைப்படம் … Read more

“அவர் குடும்பத்துல எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பாங்க…” பெருந்தன்மையாக மன்னிப்புக் கேட்ட பார்த்திபன்

“அவர் குடும்பத்துல எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பாங்க…” பெருந்தன்மையாக மன்னிப்புக் கேட்ட பார்த்திபன்

“அவர் குடும்பத்துல எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பாங்க…” பெருந்தன்மையாக மன்னிப்புக் கேட்ட பார்த்திபன் இரவின் நிழல் படம் சம்மந்தமாக ப்ளு சட்ட மாறன் மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரும் மாறி  விமர்சனங்களை வைத்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான பார்த்திபன் நடித்த இரவின் நிழல் திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டதற்காக பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஆனால் தமிழ் சினிமா பிரபல விமர்சகர் ப்ளு சட்ட மாறன் இந்த படத்தை வழக்கம்போல தன் … Read more

‘யாருப்பா இவங்க…! ’ ரயிலில் பாடி அசத்திய பெண்ணை தேடும் இசையமைப்பாளர் இமான்!

‘யாருப்பா இவங்க…! ’ ரயிலில் பாடி அசத்திய பெண்ணை தேடும் இசையமைப்பாளர் இமான்!

‘யாருப்பா இவங்க…! ’ ரயிலில் பாடி அசத்திய பெண்ணை தேடும் இசையமைப்பாளர் இமான்! சமீபத்தில் இணையத்தில் ஒரு பாடல் வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் இருந்த பெண் அனைவரையும் கவர்ந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரும், பாடகருமான டி.இமான் தனது இசையில் நிறைய புதுமுக பாடகர்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளி மாணவர் திருமூர்த்தியின் பாடலைக் கேட்டு அவரை தன்னுடைய சீறு படத்தில் பாடவைத்தார். அதன் பின்னர் இப்போது திருமூர்த்தி பரவலாக … Read more

‘ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ஆபத்தா?… பென் ஸ்டோக்ஸ் ஓய்வு எச்சரிக்கை மணியா?’-முன்னாள் வீரர் கருத்து

‘ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ஆபத்தா?... பென் ஸ்டோக்ஸ் ஓய்வு எச்சரிக்கை மணியா?’-முன்னாள் வீரர் கருத்து

‘ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ஆபத்தா?… பென் ஸ்டோக்ஸ் ஓய்வு எச்சரிக்கை மணியா?’-முன்னாள் வீரர் கருத்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் ஆல்ரவுண்டர்களில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என, அனைத்திலும் அசத்தி வருபவர் பென் ஸ்டோக்ஸ். இவரின் பங்களிப்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய ஊக்க சக்தியாக அமைந்துள்ளது. இங்கிலாந்து அணியின் கனவான உலகக்கோப்பை கிரிக்கெட்டை வென்று கொடுத்ததில் … Read more

“App டெவலப்பர் விஜய் ராஜேந்திரன்….” வாரிசு படத்தின் லேட்டஸ் Exclusive தகவல்!

“App டெவலப்பர் விஜய் ராஜேந்திரன்….” வாரிசு படத்தின் லேட்டஸ் Exclusive தகவல்!

“App டெவலப்பர் விஜய் ராஜேந்திரன்….” வாரிசு படத்தின் லேட்டஸ் Exclusive தகவல்! வாரிசு படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. விஜய் இப்போது  இயக்குனர் வம்சி இயக்கி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு படத்தின் டைட்டில் … Read more

90-ஸில் கலக்கிய யமஹா RX 100 மீண்டும் வருகிறது… பைக் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

90-ஸில் கலக்கிய யமஹா RX 100 மீண்டும் வருகிறது… பைக் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

யமஹா நிறுவனத்தின் RX 100 இருசக்கர வாகனம் மீண்டும் சந்தைக்கு வர உள்ளது. யமஹா நிறுவனத்தின் புகழ்பெற்ற இரு சக்கரவாகனங்களில் ஒன்று RX 100. 2 ஸ்ட்ரோக் இன்ஜின் வண்டியான இது இந்தியாவில் 90 களில் மிகவும் பிரபலமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் அந்த வண்டியின் சத்தம். ஆனால் சுற்று சூழல் காரணமாக 90 களில் இந்த வண்டி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஆனாலும் பலரும் இந்த வண்டியை மாடிஃபை செய்து இப்போதும் பயன்படுத்தி வருகின்றனர். இப்போதும் … Read more

‘நான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தால்….’ கோலிக்கு இதைதான் செய்வேன் – ரிக்கி பாண்டிங் கருத்து!

'நான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தால்….' கோலிக்கு இதைதான் செய்வேன் – ரிக்கி பாண்டிங் கருத்து!

நான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தால்…. கோலிக்கு இதைதான் செய்வேன் – ரிக்கி பாண்டிங் கருத்து! கிரிக்கெட் ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை அனைவரும் இப்போது கவலைப்படுவது விராட் கோலியின் பார்ம் குறித்துதான். இந்திய அணியின் ஃபார்ம் குறித்து கிரிக்கெட் உலகில் உள்ள அனைவரும் பேச ஆரம்பித்துள்ளனர்.  கோஹ்லி கேப்டன் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது மோசமான ஃபார்மில் இருக்கிறார். இதனால் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். … Read more

கள்ளக்குறிச்சி கலவரம்… கலெக்டர், எஸ்பியை அடுத்து உளவுத்துறை ஐ ஜி இடமாற்றம்!

கள்ளக்குறிச்சி கலவரம்… கலெக்டர், எஸ்பியை அடுத்து உளவுத்துறை ஐ ஜி இடமாற்றம்!

கள்ளக்குறிச்சி கலவரம்… கலெக்டர், எஸ்பியை அடுத்து உளவுத்துறை ஐ ஜி இடமாற்றம்! கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தை அடுத்து வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து பெரிய கலவரமே வெடித்தது. நேற்று போராட்டக்காரர்கள் பள்ளியை சூழ்ந்து அங்குள்ள பேருந்து மற்றும் இதர பொருட்களையும் தீ வைத்து எரித்தனர். அவ்வாறு தீ வைத்து எரித்ததையடுத்து பரவலாக வீடியோக்கள் பரவி இணையத்தில் அதிகம் கவனம் பெற்றன. இந்த … Read more