ஜீன்ஸ் போட தடை விதித்த கணவரை கத்தியால் குத்திய பெண்… வாக்குவாதத்தில் பலியான உயிர்!

ஜீன்ஸ் போட தடை விதித்த கணவரை கத்தியால் குத்திய பெண்… வாக்குவாதத்தில் பலியான உயிர்!

ஜீன்ஸ் போட தடை விதித்த கணவரை கத்தியால் குத்திய பெண்… வாக்குவாதத்தில் பலியான உயிர்! ஜார்கண்ட் மாநிலத்தில் புதிதாக திருமணம் ஆன பெண் தன் கணவரைக் கத்தியால் குத்தியதால் அவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஜூலை 16 அன்று இரவு, புஷ்பா ஹெம்ப்ரோம் என்ற பெண், ஜீன்ஸ் உடை அணிந்து அணிந்து கோபால்பூர் கிராமத்தில் ஒரு கண்காட்சியைக் காணச் சென்றுள்ளார். கண்காட்சி முடிந்து அவர் வீட்டிற்குத் திரும்பியபோது, ​​​​அவரது ஜீன்ஸ் உடை அணிந்தது பற்றி தம்பதியினருக்கு கடுமையான வாக்குவாதம் … Read more

ப்ளு சட்ட மாறனின் உருவ பொம்மையை எரித்த ரசிகர்கள்… பின்னணி என்ன?

ப்ளு சட்ட மாறனின் உருவ பொம்மையை எரித்த ரசிகர்கள்… பின்னணி என்ன?

ப்ளு சட்ட மாறனின் உருவ பொம்மையை எரித்த ரசிகர்கள்… பின்னணி என்ன? ப்ளு சட்டமாறனின் உருவபொம்மையை தாக்கி சில ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். கோலிவுட் திரை உலகினர் பெரும்பாலானோர்க்கு பிடிக்காத ஒரு நபர் இருக்கிறார் என்றால் அது அனேகமாக புளூசட்டை மாறன் ஆகத்தான் இருக்கும். சிறிய நடிகர்கள் முதல் மாஸ் நடிகர்கள் வரை அனைத்து நடிகர்கள் நடிக்கும் படங்களை எந்தவித வித்தியாசங்கள் எதுவும் இல்லாமல் கழுவி கழுவி ஊற்றி அவர் செய்யும் யுடியூப் விமர்சனங்கள் … Read more

இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி!

இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி!

இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி! இயக்குனர் மணிரத்னம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய … Read more

தன்னைப் போலவே இருக்கும் செக்ஸ் பொம்மையை கணவனுக்குப் பரிசளித்த மனைவி!

தன்னைப் போலவே இருக்கும் செக்ஸ் பொம்மையை கணவனுக்குப் பரிசளித்த மனைவி!

தன்னைப் போலவே இருக்கும் செக்ஸ் பொம்மையை கணவனுக்குப் பரிசளித்த மனைவி! இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் தன்னைப் போலவே இருக்கும் பொம்மையை கணவருக்காக பரிசளித்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ள வார்விக்ஷையர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்,  அவரைப் போன்ற தோற்ற ஒற்றுமை கொண்ட ஒரு செக்ஸ் பொம்மையை கணவருக்கு பரிசளித்துள்ளார். சார் கிரே மற்றும் அவரது 28 வயதான கணவர் காலும் அவர்களின் இந்த செயலுக்காக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றனர். இது சம்மந்தமாக பேசியுள்ள சம்மந்தப்பட்ட … Read more

தன்னிச்சையாக விடுமுறை விட்ட 987 தனியார் பள்ளிகள்… பள்ளிக் கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

தன்னிச்சையாக விடுமுறை விட்ட 987 தனியார் பள்ளிகள்… பள்ளிக் கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

தன்னிச்சையாக விடுமுறை விட்ட 987 தனியார் பள்ளிகள்… பள்ளிக் கல்வித்துறை அதிரடி நடவடிக்கை நேற்று தன்னிச்சையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த 13ஆம் தேதி விடுவதின் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து நடந்த போராட்டங்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. சம்மந்தப்பட்ட பள்ளி சூறையாடப்பட்டு, பள்ளி வாகனங்கள் … Read more

தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வா? பொதுமக்களுக்கு அதிர்ச்சி தகவல்!

தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வா? பொதுமக்களுக்கு அதிர்ச்சி தகவல்!

தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வா? பொதுமக்களுக்கு அதிர்ச்சி தகவல்! தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் விரைவில் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக பேசியுள்ள மின்வரி மற்றும் கலால்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ‘200 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 2மாதங்களுக்கு ரூ.27.50 உயர்த்த பரீசீலிக்கப்பட்டுள்ளதாகவும், 301-400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகவும், 2 மாதங்களில் 501-600 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.155 உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாகவும், 2 … Read more

31 வயதில் ஒருநாள் போட்டிகளில் ஓய்வா? இங்கிலாந்து ஆல்ரவுண்டர் அதிர்ச்சி முடிவு!

31 வயதில் ஒருநாள் போட்டிகளில் ஓய்வா? இங்கிலாந்து ஆல்ரவுண்டர் அதிர்ச்சி முடிவு!

31 வயதில் ஒருநாள் போட்டிகளில் ஓய்வா? இங்கிலாந்து ஆல்ரவுண்டர் அதிர்ச்சி முடிவு! தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் ஆல்ரவுண்டர்களில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என, அனைத்திலும் அசத்தி வருபவர் பென் ஸ்டோக்ஸ். இவரின் பங்களிப்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய ஊக்க சக்தியாக அமைந்துள்ளது. இங்கிலாந்து அணியின் கனவான உலகக்கோப்பை கிரிக்கெட்டை வென்று கொடுத்ததில் பென் ஸ்டோக்ஸ் முக்கியப் பங்காற்றியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவருக்கு முன்னதாக கேப்டனாக இருந்த … Read more

அஜித் 61 படத்தில் இணைந்த மிரட்டலான வில்லன் நடிகர்… படப்பிடிப்பில் பங்கேற்பு!

அஜித் 61 படத்தில் இணைந்த மிரட்டலான வில்லன் நடிகர்… படப்பிடிப்பில் பங்கேற்பு!

அஜித் 61 படத்தில் இணைந்த மிரட்டலான வில்லன் நடிகர்… படப்பிடிப்பில் பங்கேற்பு! தற்போது H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 13ஆம் தேதி தயாரிப்பாளர் போனி கபூரின் மனைவி ஸ்ரீதேவியின் பிறந்தநாள் அன்று ஏகே 61 படத்தின் … Read more

“எனக்காக எதுவும் வேணாம்… ரசிகர்கள மனசுல வச்சிக்குங்க” அஜித்தின் அட்வைஸால் விக்கி குஷி!

“எனக்காக எதுவும் வேணாம்… ரசிகர்கள மனசுல வச்சிக்குங்க” அஜித்தின் அட்வைஸால் விக்கி குஷி!

“எனக்காக எதுவும் வேணாம்… ரசிகர்கள மனசுல வச்சிக்குங்க” அஜித்தின் அட்வைஸால் விக்கி குஷி! இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித் நடிப்பில் அவரின் 60-வது படமாக  வலிமை சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை எச்.வினோத் இயக்கி இருந்தார். மேலும், தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தயாரித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர்கள் மூவரும் மூன்றாவது முறையாக அடுத்த படத்தில் இணைந்துள்ளனர். இதையடுத்து இந்த படத்தில் அஜித்தின் தோற்றம் குறித்த புகைப்படத்தை … Read more

கொரோனா குமார் படத்தில் இருந்து சிம்பு விலகலா? அப்ப யாரு ஹீரோ?

கொரோனா குமார் படத்தில் இருந்து சிம்பு விலகலா? அப்ப யாரு ஹீரோ?

கொரோனா குமார் படத்தில் இருந்து சிம்பு விலகலா? அப்ப யாரு ஹீரோ? நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் ஆன திரைப்படம் ‘பத்து தல’. அப்போது மஃப்டி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. கன்னட படமான மஃப்டி ரீமேக்கை இயக்க ஒரிஜினல் கன்னட படத்தின் இயக்குனர் நர்தனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். படமும் தொடங்கப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் சிம்புவின் கால்ஷீட் சொதப்பல்களால் படம் கிடப்பில் போடப்பட்டது. ஒரு கட்டத்தில் படம் கைவிடப்பட்டதாகவே நினைத்த … Read more