முடிந்தது காலாண்டு விடுமுறை!!! தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு!!!

முடிந்தது காலாண்டு விடுமுறை!!! தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு!!! தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடப்பட்ட காலாண்டு விடுமுறை நாட்கள் முடிந்து மீண்டும் நாளை(அக்டோபர்3) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழக மாநில அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்டங்களாக பள்ளிகள் அனைத்திற்கும் காலாண்டு விடுமுறை விடப்பட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஒரு … Read more

இனிமேல் தனியார் பள்ளிகளில் இவற்றை கேட்க கூடாது!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

Don't listen to these things in private schools anymore!! School Education Department action order!!

இனிமேல் தனியார் பள்ளிகளில் இவற்றை கேட்க கூடாது!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!  பள்ளிகளில் இனிமேல் ஜாதி மதம் உள்ளிட்ட விவரங்களை மாணவர்களிடம் கேட்க கூடாது. என தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையில் கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் ஜாதி, மதம் போன்ற விவரங்களை கேட்கவே கூடாது என கல்வித்துறை அங்குள்ள தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு சாதி, மதம் போன்ற சமூக  … Read more

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை!! 25 சதவீத இட ஒதுக்கீடு!!

Admission of students in private schools!! 25 percent reservation!!

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை!! 25 சதவீத இட ஒதுக்கீடு!! அனைத்து குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்பதற்காக தான் அரசு இலவச கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இருந்தாலும், இந்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடங்களை ஏழை குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். அதன் படி தனியார் பள்ளிகளில் படிக்கும் 25 சதவீத குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்தை, … Read more

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!

25% reservation in private schools!! Today is the last day to apply!!

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!! அனைத்து குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்பதற்காக தான் அரசு இலவச கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இருந்தாலும், இந்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடங்களை ஏழை குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். அதன் … Read more

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம்!! அரசு எச்சரிக்கை!!

Tuition fees of private schools!! Government alert!!

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம்!! அரசு எச்சரிக்கை!! தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தேர்வுகள் நடைபெற்று முடிந்தது. தற்போது அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும்  கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்க இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சில தனியார் பள்ளிகளில், இந்த விடுமுறை காலங்களில், வரும் கல்வியாண்டிற்கான கட்டணம் வசூலிக்கப் படுகிறது என … Read more

குழந்தைகளுக்கு இலவச LKG வகுப்புகள்! 1 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளது!!

குழந்தைகளுக்கு இலவச LKG வகுப்புகள்! 1 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளது. தனியார் பள்ளிகளில் எடுக்கப்படும் இலவச LKG வகுப்புகளுக்கு குழந்தைகளை சேர்த்துவதற்கு இதுவரை 100000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி LKG வகுப்பில் சேர இயலாத குழந்தைகளுக்கு என்று கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இந்த இலவச LKG வகுப்புகளுக்கான திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து தனியார் பள்ளிகளில் இலவச LKG வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் … Read more

1 கி.மீ அப்பால் வசிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் அனுமதி மறுப்பு – அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

1 கி.மீ அப்பால் வசிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் அனுமதி மறுப்பு – அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு! கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை மறுப்பதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு இயற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டப்படி, அனைத்து தனியார் பள்ளிகளும், 25 சதவீத இடங்களில் பின் தங்கிய குழந்தைகளுக்கு … Read more

தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு இலவச கல்வி!! 20-ம் தேதி முதல் விண்ணப்பம் தொடக்கம்!!

தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு இலவச கல்வி!! 20-ம் தேதி முதல் விண்ணப்பம் தொடக்கம்!! இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை இலவச கல்வி பயிலும் திட்டத்தின் கீழ், குழந்தைகளை சேர்ப்பதற்கான ஆன்லைன் பதிவு வரும் இருபதாம் தேதி துவங்குகிறது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையில், சிறுபான்மையினர் அல்லாதவர் நடத்தக்கூடிய தனியார் பள்ளிகளில் ஆரம்ப நிலை வகுப்பில், அதாவது எல்கேஜி அல்லது முதலாம் வகுப்பில் இருக்கக்கூடிய … Read more

தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதும் – தனியார் பள்ளி நிர்வாகம்!!

தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதும் – தனியார் பள்ளி நிர்வாகம்!! அரசு செய்யாததை எல்லாம் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.. அரசின் எந்தவித வழிகாட்டலும் இல்லாமல், பயிற்சியும் இல்லாமல், அரசுக்கு ஐந்து பைசா நிதிச் சுமை இல்லாமல், அரசிடமிருந்து தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கட்டி, அங்குள்ளவர்களுக்கு கமிஷன் கொடுத்து, 6 லட்சத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்புத் தந்து, அரசுக்கு சொத்து வரியை, தொழில் … Read more

தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Notice to private schools! The action order issued by the Department of Education!

தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசு மற்றும் தனியார் நிதியுதவி பெறும் பள்ளிகளை தவிர 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றது. இந்த சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ , சர்வதேச, பன்னாட்டு பள்ளிகள் இயக்கத்தின் தடையின்மை சான்று போன்ற உரிய அனுமதி பெறுவது அவசியமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த ஆய்வில் தமிழ்நாட்டில் மொத்தம் 162 … Read more