வயநாட்டில் 7 ரிசாட்டுகள் இடிக்க அம்மாநில முதல்வர் உத்தரவு!!
கேரளாவின் வயநாட்டில் ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட நிலசரிவில் 400 மேற்பட்டோர் இறந்தனர். இரண்டு கிராமங்களை இருந்த இடம் தெரியாமல் புதைந்தனர். 1950-களில் வயநாடு என்பது 85 சதவீதம் காடுகளால் சூழ்ந்திருந்தது. வணிகவியம் ஆக்களால் 2018 வரை அதன் மொத்த வன பகுதியில் 62% அளிக்கப்பட்டுள்ளது. அங்கு 5௦௦ மேற்பட்ட தங்கும் விடுதிகள் சட்டவிரோதமாக இயங்குவது 2021-ல் கண்டுபிடிக்கப்பட்டது. கேரளா அரசு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் தாசில்தார், மாவட்ட பொறியியல் … Read more