சொத்துக்காக தனது இரு சகோதரர்களையும் கொலை செய்த சகோதரி!!
ஆந்திர மாநிலம்: கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசு பள்ளி தலைமை ஆசிரியரான ராமமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளன. இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி இருக்கும் நிலையில் தனது மனைவி இறந்ததால் தனியாக வசித்து வந்திருக்கிறார். அவரும் கடந்த வருடம் இறந்து போனார். மகன்கள் இருவரும் அடுத்தடுத்து மாயமாகி உள்ளன இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வந்தது. அதில் கிருஷ்ணவேணி சொத்துக்காக தனது இரு சகோதரர்களையும் … Read more