தொடரும் போதைப்பொருள் விற்பனை!! சென்னையில் இருவர் கைது!!
சென்னையில் தொடரும் போதை பொருள் விற்பனை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கிறது. முக்கிய புள்ளியை கைது செய்தால் மட்டும் தான் குற்றங்கள் குறைக்க முடியும். நேற்று மாலை மதுரவாயல் மற்றும் ராமாபுரம் பகுதிகளில் போலீஸ் கடுமையான சோதனை நடத்தி வந்தனர். அப்போது மதுரவாயல் மேம்பாலம் கீழ் மெத்தபெட்டமைன் போதைப்பொருட்கள் விற்பனை செய்வவதாக போலீஸ்க்கு ரகசிய தகவல் வந்தது. மேலும் அதனை ரகசியமாக பூபதி தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸ் சோதனை செய்து வந்தனர். அப்போது மேம்பாலம் … Read more