கசாப்பு கடையில் வேலை செய்தவர்!! பெண்ணை 50 துண்டுகளாக வெட்டி கொலை!!
ஜார்க்கண்டில்: திருமணம் செய்யாமல் ‘லிவ்-இன்’ உறவில் இருந்த இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் 50 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குந்தி மாவட்டத்தின் ஜோர்டாக் கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ் பெங்ரா (வயது25). இவர் 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஒரு கசாப்பு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் அவரது சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலத்துக்கு திரும்பி உள்ளார். ஆனால் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் மேலும் அப்பகுதியைச் சேர்ந்த … Read more