வெளுத்து வாங்கும் கனமழை எச்சரிக்கும் வானிலை ஆராய்ச்சி மையம்!!

Will Tamil Nadu survive the heavy rains?

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி விவரங்கள் பின்வருமாறு: தற்போது வடகிழக்கு பருவ மழை  ஒரு சில  இடங்களை பெய்தது வரும் நிலையில் தற்போது அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும் அதற்கடுத்த இரு தினங்களுக்கு வடமேற்கு திசையில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். பூமத்திய ரேகையை … Read more

இன்னும் 7நாள் தான் இருக்கு “குட் பேட் அக்லி” படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!!

There are only 7 days left, the producer gave an update on the movie "Good Bad Ugly"!!

சென்னை: அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகர் அஜித்குமாரின் 63 வது திரைப்படம் “குட் பேட் அக்லி” நடித்து வருகிறார்.  இந்த படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்றனர் ஆனால் தற்போது இந்த படத்திலிருந்து விலகினார். மேலும் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு பதிலாக அனிருத் மற்றும் ஜி.வி பிரகாஷ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக … Read more

விஜய் டிவி-க்கு வந்தால் சிவகார்த்திகேயன் மாதிரி வந்து விட முடியாது!! ஓபன் டாக் ஆர்.ஜே.பாலாஜி!!

If Vijay comes to TV, he cannot come like Sivakarthikeyan!! Open Talk RJ Balaji!!

சென்னை: “சென்னையில் நடந்த நிகழ்ச்சில் பரபரப்பு கிளப்பிய பேச்சு ஆர்.ஜே. பாலாஜி” நானும் ரவுடிதான், எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன், புகழ்” போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். நடிப்பு, இயக்கம் என தொடர்ந்து இயங்கி வரும் ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவின் 45-வது படத்தை இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தை பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனராக பணியாற்றிய விஸ்வநாத் இயக்க … Read more

சென்னையில் அதிகரிக்கும் சொகுசு கார் விபத்துகள்!! தெலுங்கு சேனல் பணியாளர் பலி!!

Luxury car accidents on the rise in Chennai!! Telugu Channel Staff Killed!!

சென்னையில் சென்ற ஆண்டு மட்டும் 4,389 விபத்துகள் நடந்துள்ளது. இதற்க்கு காரணம் அதிக சிசி திறன் கொண்ட சொகுசு கார்கள் மற்றும் பைக்குகளின் வாகனங்கள் மூலம் நடைபெறுகிறது. மேலும் இதற்க்கு மற்றொர் மிக முக்கியமா காரணம் அதிகர்த்து வரும் மது போதை. இந்த மது போதையில் உயர் ரக கார்களை அதி வேகத்தில் இயக்குவதால் விபத்துகள் நடக்கிறது. அனைத்து மாவட்டத்திலும் விபத்துகள் அதிகமாக இந்த சொகுசு கார்கள் மூலம் தான் நடக்கிறது. அதே போலத்தான் இன்று சென்னையில் … Read more

வினோத ஆசையால் 9 குழந்தைகளை பெற்ற பெண்ணின் விபரீத முடிவு!!

The tragic end of a woman who gave birth to 9 children due to a strange desire!!

இந்த வினோத ஆசை எங்கு நடந்தது தெரியுமா? சீனாவை சேர்ந்த தியான். அவர் கடந்த 2008-ஆம் ஆண்டு சீனாவில் பெரிய தொழிலதிபர் ஜவோவை சந்தித்து காதலித்து 2010-ம் ஆண்டு திருமணம் செய்தது கொண்டனர். மேலும் அவருக்கு முதலில் இரட்டை குழந்தை பிறந்தது. அதை அடுத்தடுத்து 7 குழந்தைகள் பிறந்தது. தற்போது அவருக்கு 9 குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதிகள் இன்னும் 4-க்கு குழந்தைகள் பெற்று கொள்ளுவதாக இருந்த நிலையில் தற்ப்போது தியான் உடல் நிலையில் பலவினமாக இருப்பதால் … Read more

சென்னை எழும்பூர் நீதிமன்றம் நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கியது!!

Chennai Egmore court granted bail to actress Kasthuri!!

நடிகை கஸ்தூரி பிராமண சமுதாயத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய வகையில் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தினார். அவர் அந்த நிகழ்ச்சியில் தெலுங்கு மக்கள் குறித்து அவதூராக பேசியது அவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனால் நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் புகார்கள் அளிக்கப்பட்டது. புகார்கள் அளிக்கப்பட்டதன் பேரில் நடிகை கஸ்தூரி அதற்கு வருத்தம் தெரிவித்ததாக கூறியுள்ளார். மேலும் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். … Read more

தொடரும் பேனர் விபத்து ஒருவர் பலி!! கட்டுப்பாடு கொண்டுவருமா அரசு!!

One person died in the ongoing banner accident!! Will the government bring it under control!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள சேத்தூர் சேர்ந்தவர் பந்தல் அமைப்பாளர் முத்துராஜ். அவர் அந்த பகுதி மற்றும் அதன் சுட்டறு வட்டார பகுதிகளில் பந்தல் அமைப்பது மற்றும் பேனர் கட்டுவது என தொழில் செய்தது வருகிறார். மேலும் அவருடன் முருகன் என்பர் பயற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று சேத்தூர் பகுதியை சேர்ந்த கருத்தன் பாண்டியன், மாரி பிரபா என்கிற ஜோடிக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் இருந்தது. அதற்காக முதலில் பந்தல் அமைத்து கொடுத்தார். … Read more

10 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயற்பியல் ஆசிரியர்!!

A physics teacher sexually harassed a 10-year-old student!!

அரியலூர் மாவட்டம் வடக்கு திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் ராஜீவ்காந்தி. இவர் அந்த மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் கடந்த 7-ம் தேதி அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவிக்கு ராஜீவ்காந்தி. அதனையடுத்து நேற்று மதியம் உணவு இடைவேளை போது அவர் தனது உணவு பையை ஆசிரியர் அறையில் வைக்கும்படி இந்த 5-ம் வகுப்பு மாணவி இடம் கூறினார். அதன் பின்பு அந்த … Read more

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு நாளை தீர்ப்பு!!

Kallakurichi corruption case which created sensation in Tamil Nadu will be judged tomorrow!!

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று எத்தனால்   கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல் நலம்  பாதிக்கப்பட்டு  கிட்டதட்ட 193 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் சுமார்  65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இந்த கள்ளகுறிச்சி  கள்ளச்சாராயம் மரண வாழ்க்கை சிபிசிஐடி போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயா வழக்கு விசாரணை சிபிஐ-க்கு  மாற்ற வேண்டும் என  பாஜக மற்றும் பாமக வேண்டுகோள் விடுத்தது. அதன் காரணமாக … Read more

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!! மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு!!

Schools holiday due to heavy rain!! District Collectors Notice!!

கனமழை காரணமாக திருநெல்வேலி தூத்துக்குடி திருவாரூர் தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.  டெல்டா மாவட்டங்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை  பரவலாக மழை பெய்து வருகிறது.  ஆனால் ஒரு சில இடங்களில் அதிக கன மழை பெய்து வருகிறது.  நேற்று முதல் தென் மாவட்டங்களான திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி இந்த மூன்று மாவட்டங்களில் விடிய விடிய மேல்வழி மண்டல அடுக்கு சுழற்ச்சி  நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு … Read more