அமெரிக்க அதிபர் தேர்தல்!! கமலா ஹாரிஸ் vs டொனால்ட் டிரம்ப்!!
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை (நவம்பர் 5) நடக்கவுள்ளது. இந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவர் 33 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட நாட்டை ஆளுப்போகிறார். இந்தத் தேர்தலில் ஒருசில மாகாணங்களில் உள்ள வாக்காளர்கள் வெல்லப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கப் போகிறார்கள். 50 மாகாணங்களில் 7 மாகாணங்களில் மட்டும் இந்த வருடம் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பகப்படுகிறது. அந்த 7 மாகாணம் இவைதான் ரஸ்ட் பெல்ட் பகுதியான மிச்சிகன் , பென்சில்வேனியா, விஸ்கான்சின், சன் … Read more