கோலியும் கடைசி இரண்டு அரையிறுதி போட்டிகளும்… வேற லெவல் ரெக்கார்ட் வைத்திருக்கும் ரன் மெஷின்!

கோலியும் கடைசி இரண்டு அரையிறுதி போட்டிகளும்… வேற லெவல் ரெக்கார்ட் வைத்திருக்கும் ரன் மெஷின்!

கோலியும் கடைசி இரண்டு அரையிறுதி போட்டிகளும்… வேற லெவல் ரெக்கார்ட் வைத்திருக்கும் ரன் மெஷின்! விராட் கோலி, இந்திய அணிக்காக 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் அரையிறுதிப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 82 ரன்கள் எடுத்தது உட்பட, மூன்று அரை சதங்களைப் பதிவுசெய்து அபாரமான ஃபார்மில் இருக்கும் கோஹ்லி, திங்களன்று, அக்டோபர் 2022க்கான ஐசிசி மாதத்தின் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார். கோஹ்லி, அக்டோபரில் … Read more

வணக்கம் நண்பர்களே… அஜித் படத்துல நடிக்க கேட்டுருக்காங்க… செம்ம அப்டேட் கொடுத்த ஜி பி முத்து!

வணக்கம் நண்பர்களே… அஜித் படத்துல நடிக்க கேட்டுருக்காங்க… செம்ம அப்டேட் கொடுத்த ஜி பி முத்து!

வணக்கம் நண்பர்களே… அஜித் படத்துல நடிக்க கேட்டுருக்காங்க… செம்ம அப்டேட் கொடுத்த ஜி பி முத்து! நடிகர் அஜித் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொது இடங்களில் அதிகமாக தலைகாட்டாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் திரைப்படங்கள் நடிப்பதைத் தவிர துப்பாக்கி சுடுதல், ட்ரோன் பறக்கவிடுதல் மற்றும் இரு சக்கரவாகனத்தில் நீண்ட பயணங்களை மேற்கொள்ளுதல் என்று வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் துணிவு மற்றும் அஜித் 62 ஆகிய படங்களை முடித்த … Read more

13 வருட காத்திருப்பு… அவங்கள தப்பா டீல் பண்ணக் கூடாது… எச்சரித்த இந்திய வீரர்!

13 வருட காத்திருப்பு… அவங்கள தப்பா டீல் பண்ணக் கூடாது… எச்சரித்த இந்திய வீரர்!

13 வருட காத்திருப்பு… அவங்கள தப்பா டீல் பண்ணக் கூடாது… எச்சரித்த இந்திய வீரர்! இந்திய அணி இறுதிப் போட்டிக்கு சென்றாலும் அவர்களை குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார். அரையிறுதிக்கே தகுதி பெறாது என நினைக்கப்பட்ட பாகிஸ்தான் சுவற்றில் அடித்த பந்து போல பவுன்ஸ் ஆகி சரியான பார்முக்கு வந்து இப்போது இறுதி  போட்டிக்கு சென்றுள்ளனர். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும் பாராட்டுகளையும் குவித்துள்ளது. … Read more

வாங்க இந்தியா… நாங்ல வெய்ட் பண்றோம்… பாகிஸ்தான் ஆலோசகர் பேச்சு!

வாங்க இந்தியா… நாங்ல வெய்ட் பண்றோம்… பாகிஸ்தான் ஆலோசகர் பேச்சு!

வாங்க இந்தியா… நாங்ல வெய்ட் பண்றோம்… பாகிஸ்தான் ஆலோசகர் பேச்சு! இந்திய அணியை பைனலில் எதிர்கொள்ள விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் மேத்யு ஹெய்டன் கூறியுள்ளார். இந்தியா, பாகிஸ்தான், நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி நியுசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இறுதிப் போட்டிக்கு முதல் ஆளாக சென்றுள்ளது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் … Read more

நாக் அவுட்டில் இந்தியா vs இங்கிலாந்து… அணியில் யார் யாருக்கு இடம்?

நாக் அவுட்டில் இந்தியா vs இங்கிலாந்து… அணியில் யார் யாருக்கு இடம்?

நாக் அவுட்டில் இந்தியா vs இங்கிலாந்து… அணியில் யார் யாருக்கு இடம்? இந்திய அணி இன்று இங்கிலாந்தை அரையிறுதியில் எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணி குறித்த ஊகங்கள் எழுந்துள்ளன. சூப்பர் 12 லீக் சுற்றில் இந்திய அணி முதல் இடம் பிடித்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்ற நிலையில் முதல் ஆளாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இதையடுத்து இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து … Read more

கலக்கிய பாபர் & ரிஸ்வான்… நியுசிலாந்தை போட்டு தாக்கி பைனலுக்கு சென்ற பாகிஸ்தான்!

கலக்கிய பாபர் & ரிஸ்வான்… நியுசிலாந்தை போட்டு தாக்கி பைனலுக்கு சென்ற பாகிஸ்தான்!

கலக்கிய பாபர் & ரிஸ்வான்… நியுசிலாந்தை போட்டு தாக்கி பைனலுக்கு சென்ற பாகிஸ்தான்! நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வென்றுள்ள பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி கடைசி நேரத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் சொதப்பலால் உள்ளே வந்தது. இந்நிலையில் இன்று முதல் அரையிறுதிப் போட்டி பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே  நடந்தது. இதில் … Read more

“துணிவு படத்துக்காக அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படாது…” உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

“துணிவு படத்துக்காக அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படாது…” உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

“துணிவு படத்துக்காக அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படாது…” உதயநிதி ஸ்டாலின் பேச்சு! உதயநிதி ஸ்டாலின் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றியுள்ளார். அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் சமீபத்தில் டப்பிங் பேசும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின. வலிமை படத்துக்கு சிறப்பாக பின்னணி இசை அமைத்த ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் தமிழக … Read more

“ஆஸி அணிக்கு அவர் கேப்டன் ஆனதே எனக்கு அதிர்ச்சிதான்…” ரிக்கி பாண்டிங் கருத்தால் பரபரப்பு!

“ஆஸி அணிக்கு அவர் கேப்டன் ஆனதே எனக்கு அதிர்ச்சிதான்…” ரிக்கி பாண்டிங் கருத்தால் பரபரப்பு!

“ஆஸி அணிக்கு அவர் கேப்டன் ஆனதே எனக்கு அதிர்ச்சிதான்…” ரிக்கி பாண்டிங் கருத்தால் பரபரப்பு! ஆஸி அணியின் டி 20 கேப்டனாக க்ளென் மேக்ஸ்வெல்லை நியமிக்க வேண்டும் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணி டி 20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெறாதது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. எப்படியும் பின்ச்சுக்கு பதிலாக புதிய கேப்டன் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுகுறித்து பேசியுள்ள முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டி 20 அணிக்கு கேப்டனாக … Read more

அவங்க ஆட்டம் எங்கள்ட்ட பலிக்காது… பக்காவா ஸ்கெட்ச் போட்ருக்கோம்… இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்!

அவங்க ஆட்டம் எங்கள்ட்ட பலிக்காது… பக்காவா ஸ்கெட்ச் போட்ருக்கோம்… இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்!

அவங்க ஆட்டம் எங்கள்ட்ட பலிக்காது… பக்காவா ஸ்கெட்ச் போட்ருக்கோம்… இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்! இந்திய அணி நாளை நடக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி மோதலுக்கு முன்னதாக அந்த போட்டி குறித்து பேசியுள்ளர். அதில் இந்திய அணியின் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரைப் பாராட்டியுள்ளார். மேலும் செவ்வாயன்று அடிலெய்டில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது நட்சத்திர இந்திய பேட்டரை ஒருபோதும் … Read more

அவதார் படத்தை 3 பாகங்களோடு முடித்துக் கொள்கிறாரா ஜேம்ஸ் கேமரூன்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அவதார் படத்தை 3 பாகங்களோடு முடித்துக் கொள்கிறாரா ஜேம்ஸ் கேமரூன்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அவதார் படத்தை 3 பாகங்களோடு முடித்துக் கொள்கிறாரா ஜேம்ஸ் கேமரூன்… அதிர்ச்சியில் ரசிகர்கள்! கடந்த 2009ம் ஆண்டு ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 24 கோடி ரூபாய் அமெரிக்க டாலர் செலவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியாகி 285 கோடி அமெரிக்க டாலர் வசூலித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் அவதார். கடந்த 2011ம் ஆண்டு அவதார் 2 படத்தை ஐந்து பாகங்களாக எடுக்கப்போவதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார். அதையடுத்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக … Read more