5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட ஓவர்… நேற்றைய போட்டியில் நடந்த குழப்பம்!

5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட ஓவர்… நேற்றைய போட்டியில் நடந்த குழப்பம்!

5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட ஓவர்… நேற்றைய போட்டியில் நடந்த குழப்பம்! நேற்று வெள்ளிக்கிழமை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டி20 உலகக் கோப்பை 2022 போட்டியின் போது குளறுபடி ஒன்று நடந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின் நான்காவது ஓவரில் ஆப்கானிஸ்தான் ஐந்து பந்துகளை மட்டுமே வீசியது. இதை நடுவர் கவனிக்காமல் அடுத்த ஓவரை வீச அழைத்தார். இந்த போட்டியில் டாஸ் இழந்த ஆஸ்திரேலியா அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு ஆப்கானிஸ்தான் கேப்டன் … Read more

அட்லி இயக்கும் ஷாருக் கான் படம் விஜய்காந்த் பட காப்பியா?… புகாரளித்த தயாரிப்பாளர்!

அட்லி இயக்கும் ஷாருக் கான் படம் விஜய்காந்த் பட காப்பியா?... புகாரளித்த தயாரிப்பாளர்!

அட்லி இயக்கும் ஷாருக் கான் படம் விஜய்காந்த் பட காப்பியா?… புகாரளித்த தயாரிப்பாளர்! அட்லி இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். ராஜா ராணி என்ற திரைப்படதின் மூலமாக இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. அந்த படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து அட்லீக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. கதை காப்பியடிக்கப்பட்டதாக கூறப்பட்டபோதும் நிலையிலும் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை. இவரின் ராஜா ராணி திரைப்படம் … Read more

கடைசி ஓவர் வரை ஆஸி அணிக்கு பயம் காட்டி ரஷீத் கான்… போராடி ஆப்கன் தோல்வி!

கடைசி ஓவர் வரை ஆஸி அணிக்கு பயம் காட்டி ரஷீத் கான்… போராடி ஆப்கன் தோல்வி!

கடைசி ஓவர் வரை ஆஸி அணிக்கு பயம் காட்டி ரஷீத் கான்… போராடி ஆப்கன் தோல்வி! ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சூப்பர் 12 லீக்கில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற்றது. அதில் முதலில் பேட் செய்த ஆஸி அணி 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் சார்பாக மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 54 ரன்கள் … Read more

“ரிஷப் பண்ட் இருக்கும்போது தினேஷ் கார்த்திக்க எடுத்தது முட்டாள்தனம்…” ஜாம்பவான் வீரர் விளாசல்!

“ரிஷப் பண்ட் இருக்கும்போது தினேஷ் கார்த்திக்க எடுத்தது முட்டாள்தனம்…” ஜாம்பவான் வீரர் விளாசல்!

“ரிஷப் பண்ட் இருக்கும்போது தினேஷ் கார்த்திக்க எடுத்தது முட்டாள்தனம்…” ஜாம்பவான் வீரர் விளாசல்! இந்திய அணியில் உலகக்கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக்கை எடுத்தது முட்டாள்தனம் என்று இயான் சேப்பல் கூறியுள்ளார். உலகக்கோப்பையில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் பின்வரிசை வீரரும் விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் எதிர்பார்த்தபடி விளையாடவில்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் இலக்கை துரத்தும் போது அவுட்டானார். அதே போல நேற்றைய தென் … Read more

துணிவு படத்தின் டப்பிங்கில் அஜித்… செட்டில் செய்யப்பட்டதா சம்பள பிரச்சனை?

துணிவு படத்தின் டப்பிங்கில் அஜித்… செட்டில் செய்யப்பட்டதா சம்பள பிரச்சனை?

துணிவு படத்தின் டப்பிங்கில் அஜித்… செட்டில் செய்யப்பட்டதா சம்பள பிரச்சனை? அஜித் நடிப்பில் அடுத்த படமாக உருவாகி வரும் துணிவு படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் இன்னும் டப்பிங் பேசவில்லை என்றும் அவர் தற்போது அவர் வாரணாசியில் சுற்றுலா சென்றுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் பரவின. மேலும் அவர் டப்பிங் பேசாமல் … Read more

சமந்தாவை மருத்துவமனைக்கு சென்று சந்தித்தாரா நாக சைதன்யா? வைரலாய் பரவிய தகவல் உண்மையா?

சமந்தாவை மருத்துவமனைக்கு சென்று சந்தித்தாரா நாக சைதன்யா? வைரலாய் பரவிய தகவல் உண்மையா?

சமந்தாவை மருத்துவமனைக்கு சென்று சந்தித்தாரா நாக சைதன்யா? வைரலாய் பரவிய தகவல் உண்மையா? நடிகை சமந்தா தனது நான்காண்டு திருமண வாழ்க்கையில் இருந்து விலகி நாக சைதன்யாவை இந்த ஆண்டு தொடக்கத்தில் விவாகரத்து செய்தார். நடிகை சமந்தா தனக்கு ஏற்பட்ட மையோட்டிஸிஸ் என்ற உடல்நலப் பிரச்சனை சில தினங்களுக்கு முன்னர் சமூகவலைதளப் பக்கம் மூலமாக பகிர்ந்திருந்தார்.. அதில் “கடந்த சில மாதங்களாக நான் மையோட்டிசிஸ் எனும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு பிரச்சனையால் பாதிக்கப்பட்டேன். இதில் இருந்து … Read more

துணிவு படத்தில் பக்கா மாஸ் ப்ரோமோஷன் பாடல்… வெளியான சூப்பர் அப்டேட்!

துணிவு படத்தில் பக்கா மாஸ் ப்ரோமோஷன் பாடல்… வெளியான சூப்பர் அப்டேட்!

துணிவு படத்தில் பக்கா மாஸ் ப்ரோமோஷன் பாடல்… வெளியான சூப்பர் அப்டேட்! அஜித் நடித்து வரும் துணிவு படத்துக்காக ஒரு ப்ரமோஷன் பாடல் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் இன்னும் டப்பிங் பேசவில்லை என்றும் அவர் தற்போது அவர் வாரணாசியில் சுற்றுலா சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் அவரின் சம்பள பாக்கி என்று சொல்லப்படுகிறது. … Read more

அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்த நியுசிலாந்து… அயர்லாந்தை வீழ்த்தி முன்னேற்றம்!

அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்த நியுசிலாந்து… அயர்லாந்தை வீழ்த்தி முன்னேற்றம்!

அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்த நியுசிலாந்து… அயர்லாந்தை வீழ்த்தி முன்னேற்றம்! உலகக்கோப்பை சூப்பர் 12 லீக் தொடரில் இன்று நியுசிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் நியுசிலாந்து அணி பேட்டிங் செய்தது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பின் ஆலன் மற்றும் டெவ்ன் கான்வாய் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு அவர் 52 ரன்கள் சேர்த்து சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அதன் பின்னர் களமிறங்கிய … Read more

கோலி ஃபேக் பீல்டிங் விவகாரம்… ஹர்ஷா போக்ளே கொடுத்த விளக்கம்!

கோலி ஃபேக் பீல்டிங் விவகாரம்… ஹர்ஷா போக்ளே கொடுத்த விளக்கம்!

கோலி ஃபேக் பீல்டிங் விவகாரம்… ஹர்ஷா போக்ளே கொடுத்த விளக்கம்! வங்கதேச அணிக்கு எதிராக கோலி, போலியாக பந்தை த்ரோ செய்வது போல சைகை செய்தார். ஆனால் இதை இரண்டு பேட்ஸ்மேன்களுமே கவனிக்கவில்லை. அதனால் கோலியின் இந்த சைகை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதுபோல நடுவர்களும் அதைக் கவனிக்கவில்லை. இதனால் போட்டியிலோ வீரர்களிடமோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுபற்றி வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் நூருல் ஹசன் விராட் கோலி “பேக் ஃபீல்டிங்” என்று குற்றம் சாட்டினார், … Read more

கோலி பேக் பீல்டிங் சர்ச்சை விவகாரம்… புகார் கொடுத்தவர் மீதே நடவடிக்கையா?

கோலி பேக் பீல்டிங் சர்ச்சை விவகாரம்… புகார் கொடுத்தவர் மீதே நடவடிக்கையா?

கோலி பேக் பீல்டிங் சர்ச்சை விவகாரம்… புகார் கொடுத்தவர் மீதே நடவடிக்கையா? நேற்றைய போட்டியில் வங்கதேச விக்கெட் கீப்பர்-பேட்டர் நூருல் ஹசன் விராட் கோலி “பேக் ஃபீல்டிங்” என்று குற்றம் சாட்டினார், இது கள நடுவர்களால் கவனிக்கப்படாமல் போனது மற்றும் அவர்களின் டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் அவரது அணிக்கு முக்கியமான ஐந்து பெனால்டி ரன்களைக் கிடைக்காமல் செய்தது. இதையடுத்து இந்த  விவகாரம் சர்ச்சையக் கிளப்பியது. ஆனால் கோலி, போலியாக பந்தை த்ரோ செய்வது போல சைகை … Read more