இனி இவர் இல்லாமல் இந்திய அணி இல்லை… கபில்தேவ் சொல்லும் அந்த வீரர் யார்?

இனி இவர் இல்லாமல் இந்திய அணி இல்லை… கபில்தேவ் சொல்லும் அந்த வீரர் யார்?

இனி இவர் இல்லாமல் இந்திய அணி இல்லை… கபில்தேவ் சொல்லும் அந்த வீரர் யார்? இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் கோலி மிகப்பெரிய சாதனை இன்னிங்ஸை விளையாடி இந்தியாவை வெற்றிப் பெறவைத்தார். இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியைப் பற்றி இப்போது முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ள கருத்து கவனத்தைப் பெற்றுள்ளது. அதில் “இந்திய அணியை இனி சூர்யகுமார் யாதவ் இல்லாமல் … Read more

“போராட்டம் எல்லாம் செய்தால் நான் ஒரு பைசா கூட தரமாட்டேன்…” – இயக்குனர் பூரி ஜெகன்னாத்!

“போராட்டம் எல்லாம் செய்தால் நான் ஒரு பைசா கூட தரமாட்டேன்…” – இயக்குனர் பூரி ஜெகன்னாத்!

“போராட்டம் எல்லாம் செய்தால் நான் ஒரு பைசா கூட தரமாட்டேன்…” – இயக்குனர் பூரி ஜெகன்னாத்! பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன் மற்றும்  பூரி ஜகன்னாத் ஆகியோர் லைகர் படத்தை மிகப் பிரமமண்டமாக தயாரித்தனர். அந்த படத்தை பூரி ஜெகன்னாத்தே இயக்கினார். விஜய் தேவரகொண்டா பாக்ஸ் வேடத்தில் நடிக்க அவரோடு ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே, குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஆகியோர் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு … Read more

ஹாட்ரிக் ஹிட் கொடுத்த கார்த்தி…. 50 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் சர்தார்!

ஹாட்ரிக் ஹிட் கொடுத்த கார்த்தி…. 50 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் சர்தார்!

ஹாட்ரிக் ஹிட் கொடுத்த கார்த்தி…. 50 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் சர்தார்! கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் தோல்வி அடையவில்லை. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி இந்த முறை சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகியுள்ளன. இதில் பிரின்ஸ் படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ரசிகர்களின் பொறுமையை சோதித்துள்ளது. ஆனால் பிரின்ஸ் படத்தைவிட கம்மியான எதிர்பார்ப்புடன் ரிலீஸான சர்தார் திரைப்படம் வசூலில் … Read more

விதிகளை மீறி பந்தில் எச்சிலைத் தடவிய பாகிஸ்தான் வீரர்… கிளம்பிய சர்ச்சை!

விதிகளை மீறி பந்தில் எச்சிலைத் தடவிய பாகிஸ்தான் வீரர்… கிளம்பிய சர்ச்சை!

விதிகளை மீறி பந்தில் எச்சிலைத் தடவிய பாகிஸ்தான் வீரர்… கிளம்பிய சர்ச்சை! இந்தியா பாகிஸ்தான் போட்டி மிகவும் பரபரப்பாக திக் திக் என கடைசி பந்து வரை நடந்து முடிந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இரு தினங்களுக்கு முன்னர் மெல்போர்னில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி விராட் கோலியின் அனாசயமான இன்னிங்ஸால் கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி 10 ஓவர்களில் 45 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த நிலையில் அதன் … Read more

3 மாசம்தான் இருக்கு… முடிக்க முடியுமா?… குழப்பத்தில் ஹெச் வினோத்!

3 மாசம்தான் இருக்கு… முடிக்க முடியுமா?... குழப்பத்தில் ஹெச் வினோத்!

3 மாசம்தான் இருக்கு… முடிக்க முடியுமா?… குழப்பத்தில் ஹெச் வினோத்! ஹெச் வினோத் இயக்கும் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படம் திடீர் எண்ட்ரியாக பொங்கல் ரேஸில் இணைந்துள்ளார். நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு ‘துணிவு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  படத்தில் … Read more

மீண்டும் இணையும் ராமராஜன் – இளையராஜா கூட்டணி… ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

மீண்டும் இணையும் ராமராஜன் – இளையராஜா கூட்டணி… ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

மீண்டும் இணையும் ராமராஜன் – இளையராஜா கூட்டணி… ரசிகர்கள் எதிர்பார்ப்பு! ராமராஜன் 12 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சாமான்யன் என்ற படத்தில் நடித்து வருகிறார். 1980 களின் இறுதியில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்து, இன்று புகழ் வெளிச்சத்தில் இருந்து விலகி ஓய்வில் இருப்பவர் ராமராஜன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய அவர் அதன் பின்னர் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவர் 10 ஆண்டுக்குப் பிறகு சாமானியன் என்ற படத்தில் … Read more

தெலுங்கில் டிசாஸ்டர் ஆன சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்… நான்கு நாள் வசூல் இவ்வளவுதானா?

தெலுங்கில் டிசாஸ்டர் ஆன சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்… நான்கு நாள் வசூல் இவ்வளவுதானா?

தெலுங்கில் டிசாஸ்டர் ஆன சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்… நான்கு நாள் வசூல் இவ்வளவுதானா? சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தெலுங்கிலும் அதே பெயரில் வெளியானது. தெலுங்கு இயக்குனர் அனுதீப் மற்றும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் ரிலீஸ் ஆனது. சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் டான் படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதையடுத்து ஹாட்ரிக் வெற்றி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்போடு தீபாவளிப் … Read more

நயன்தாரா வாடகைத்தாய் விவகாரம்… நாளை அறிக்கை… அமைச்சர் மா சுப்ரமண்யன் அறிவிப்பு!

நயன்தாரா வாடகைத்தாய் விவகாரம்… நாளை அறிக்கை… அமைச்சர் மா சுப்ரமண்யன் அறிவிப்பு!

நயன்தாரா வாடகைத்தாய் விவகாரம்… நாளை அறிக்கை… அமைச்சர் மா சுப்ரமண்யன் அறிவிப்பு! நயன்தாரா விவகாரத்தில் சேகரிக்கப் பட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கை நாளை மாலை வெளியாகும் என அமைச்சர் மா சுப்ரமண்யன் தெரிவித்துள்ளார். நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிகளுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் சமீபத்தில் அவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது.குழந்தை பிறந்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகளை சுற்றி சர்ச்சைகள் உருவாகியுள்ளன. இந்தியாவில் வாடகைத் … Read more

பிரின்ஸ் திரைப்படம் இவ்வளவு நஷ்டம் வரும்… இப்போதே வெளியான அதிர்ச்சி தகவல்!

பிரின்ஸ் திரைப்படம் இவ்வளவு நஷ்டம் வரும்… இப்போதே வெளியான அதிர்ச்சி தகவல்!

பிரின்ஸ் திரைப்படம் இவ்வளவு நஷ்டம் வரும்… இப்போதே வெளியான அதிர்ச்சி தகவல்! சிவகார்த்திகேயன் நடித்த ப்ரின்ஸ் திரைப்படம் கடந்த 21 ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் டான் படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதையடுத்து ஹாட்ரிக் வெற்றி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்போடு தீபாவளிப் பண்டிகையை ஒட்டி இந்த முறை சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் ரிலீஸ் ஆனது. இதில் பிரின்ஸ் படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ரிலீஸுக்கு பின்னர் நிலைமை … Read more

விஜய்யின் வாரிசு படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யப் போவது இவர்தான்… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

விஜய்யின் வாரிசு படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யப் போவது இவர்தான்… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

விஜய்யின் வாரிசு படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யப் போவது இவர்தான்… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்! விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதை தயாரிப்பு தரப்பு நேற்று உறுதி செய்துள்ளது. விஜய்யின் வாரிசு திரைப்படம் அதன் இறுதிக் கட்டத்தில் உள்ளது. இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. நடிகர் விஜய்யின் 66 ஆவது படமாக ‘வாரிசு’ உருவாகி வருகிறது. இந்த படத்தை தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். அதே போல தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் … Read more