பத்திரிக்கையாளரின் கேள்விக்கு கமலின் ‘விக்ரம்’ படத்தை உதாரணம் சொல்லி பதிலளித்த மணிரத்னம்!

பத்திரிக்கையாளரின் கேள்விக்கு கமலின் ‘விக்ரம்’ படத்தை உதாரணம் சொல்லி பதிலளித்த மணிரத்னம்!

பத்திரிக்கையாளரின் கேள்விக்கு கமலின் ‘விக்ரம்’ படத்தை உதாரணம் சொல்லி பதிலளித்த மணிரத்னம்! இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் சினிமாவின் பெருமைமிகு இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் … Read more

விஜய்யின் வாரிசு ஷூட்டிங் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்… குஷியான ரசிகர்கள்!

விஜய்யின் வாரிசு ஷூட்டிங் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்… குஷியான ரசிகர்கள்!

விஜய்யின் வாரிசு ஷூட்டிங் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்… குஷியான ரசிகர்கள்! விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் இயக்குனர் வம்சியின் உடல்நிலைக் காரணமாக நிறுத்தப்பட்டது. விஜய்யின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் விறுவிறுப்பாக நடந்து … Read more

“கோலி சீக்கிரம் அவுட் ஆக இந்த அணுகுமுறைதான் காரணம்…” முன்னாள் வீரர் கருத்து!

“கோலி சீக்கிரம் அவுட் ஆக இந்த அணுகுமுறைதான் காரணம்…” முன்னாள் வீரர் கருத்து!

“கோலி சீக்கிரம் அவுட் ஆக இந்த அணுகுமுறைதான் காரணம்…” முன்னாள் வீரர் கருத்து! இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து இப்போது ரன்களைக் குவிக்க ஆரம்பித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக மோசமான பார்மில் சிக்கி தவித்த விராட் கோலி நடந்து முடிந்த ஆசியக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி 276 ரன்கள் சேர்த்தார். அதில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்கள் சேர்த்து ஒரு அபாரமான … Read more

“வெந்து தணிந்தது காடு… சிம்புவுக்கு காஸ்ட்லி கார கொடு…” ஐசரி கணேஷ் கொடுத்த சர்ப்ரைஸ்

“வெந்து தணிந்தது காடு… சிம்புவுக்கு காஸ்ட்லி கார கொடு…” ஐசரி கணேஷ் கொடுத்த சர்ப்ரைஸ்

“வெந்து தணிந்தது காடு… சிம்புவுக்கு காஸ்ட்லி கார கொடு…” ஐசரி கணேஷ் கொடுத்த சர்ப்ரைஸ் வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்பட,ம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியானது. வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுத, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார். … Read more

கார்த்தி & ராஜு முருகன் இணையும் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்!

கார்த்தி & ராஜு முருகன் இணையும் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்!

கார்த்தி & ராஜு முருகன் இணையும் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்! இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு ஜப்பான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. அடுத்து  சர்தார் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.. ஒரே ஆண்டில் இதுபோல மூன்று படங்கள் கார்த்திக்கு ரிலீஸ் ஆனதே இல்லை. அதிலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தென்னிந்திய சினிமா … Read more

அரசுப் பணியில் இருந்து நிரந்தர நீக்கம்… சிறையில் நோட்டீஸை வாங்க மறுத்த சவுக்கு சங்கர்

அரசுப் பணியில் இருந்து நிரந்தர நீக்கம்… சிறையில் நோட்டீஸை வாங்க மறுத்த சவுக்கு சங்கர்

அரசுப் பணியில் இருந்து நிரந்தர நீக்கம்… சிறையில் நோட்டீஸை வாங்க மறுத்த சவுக்கு சங்கர் சவுக்கு சங்கர் சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். அரசுப் பணியில் இருந்த சங்கர் அரசு ஆவணங்களை கசியவிட்டதாகக் கூறி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை ஆனாலும், மீண்டும் அவரை பணியில் சேர்த்துக்கொள்ள வில்லை. சஸ்பெண்ட்டிலேயே அவர் இத்தனை ஆண்டுகாலமும் … Read more

சீன அதிபர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா?

சீன அதிபர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா?

சீன அதிபர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் ஆட்சி கலைக்கப்பட்டு அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் தொடர்பாக சீனாவில் இருந்து வரும் உறுதி செய்யப்படாத தகவல்கள் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளன. சீன ஊடகங்கள் வதந்திகளை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், சீனக் மக்களின் ட்வீட்கள், ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை மக்கள் விடுதலை இராணுவத்தால் (பிஎல்ஏ) வீட்டுக் காவலில் வைத்துள்ளதாகக் கூறுகின்றன. ஒரு முக்கியமான கம்யூனிஸ்ட் … Read more

மீண்டும் தந்தை இயக்கத்தில் சிம்பு… பேன் இந்தியா படத்துக்கு தயாராகும் TR

மீண்டும் தந்தை இயக்கத்தில் சிம்பு… பேன் இந்தியா படத்துக்கு தயாராகும் TR

மீண்டும் தந்தை இயக்கத்தில் சிம்பு… பேன் இந்தியா படத்துக்கு தயாராகும் TR நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்தர் படங்களை இயக்கி10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தமிழ் திரைப்படத்துறையில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக  பணியாற்றி வருபவர் டி ராஜேந்தர். இவர் திரைதுறை மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பங்களித்துவருகிறார். லட்சிய திமுக என்ற கட்சியை தற்போது நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் … Read more

“சந்திரபாபுவின் பயோபிக் எடுத்து அவரை நடிக்க வைக்க ஆசை…” இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

“சந்திரபாபுவின் பயோபிக் எடுத்து அவரை நடிக்க வைக்க ஆசை…” இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

“சந்திரபாபுவின் பயோபிக் எடுத்து அவரை நடிக்க வைக்க ஆசை…” இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்! இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தற்போது ஜிகர்தண்டா 2 படத்தை இயக்குவதற்கான வேலைகளில் பிஸியாக உள்ளார். பீட்சா படத்தின் மூலம் தன்னை இயக்குநராக நிலை நிறுத்திக் கொண்ட கார்த்திக் சுப்புராஜ் அதன் பிறகு ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’ என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கினார். சமீபத்தில் விக்ரமின் 60வது படமான மகான் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் … Read more

பொன்னியின் செல்வன் திரைப்படத்தைக் குழந்தைகள் பார்க்கலாமா? வெளியான சென்ஸார் தகவல்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தைக் குழந்தைகள் பார்க்கலாமா? வெளியான சென்ஸார் தகவல்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தைக் குழந்தைகள் பார்க்கலாமா? வெளியான சென்ஸார் தகவல்! பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில தினங்களில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என … Read more