உச்ச நீதிமன்றத்தில் அசத்தல் வேலை!! டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!!

0
90
#image_title

உச்ச நீதிமன்றத்தில் அசத்தல் வேலை!! டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!!

புது டெல்லியில் அமைந்துள்ள உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள Additional Registrar பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: உச்ச நீதிமன்றம் (Supreme Court of India)

பதவி:

Additional Registrars

காலியிடங்கள்: Additional Registrar பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இளங்கலை பட்டம் அல்லது Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: Additional Registrar பதவிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயது
40 முதல் 50 வரை என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் விதிகளின் படி வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

மாத சம்பள விவரம்: இப்பதவிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level 14 அளவின் படி மாதம் ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

1.Written Test

2.Computer Knowledge Test

3.Interview

விண்ணப்பிக்கும் முறை : தபால் வழி

Additional Registrar பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://main.sci.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பின்னர் அதை பூர்த்தியிட்டு முறையான சான்றிதழ்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

முகவரி:

Branch Officer,Recruitment Cell,
Tilak Marg, New Delhi-110001.

விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: 21.09.2023