ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! பிரபல வங்கியில் நல்ல ஊதியத்தில் உங்களுக்கான வேலை காத்துக் கொண்டிருக்கிறது!!
இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின்(Indian Bank) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் INDSETI இல் காலியாக உள்ள Financial Literacy Counselors பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற ஏப்ரல் 25 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வேலை வகை: மத்திய அரசு வேலை
நிறுவனம்: INDSETI (Indian Bank)
பணி:
*Financial Literacy Counselors
காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
கல்வித் தகுதி:
அரசு அனுமதி பெற்ற நிதி நிறுவனம்,வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 65 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000/- ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.
தேர்வு செய்யப்படும் முறை:
*Interview
விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி
இப்பணிக்கு தகுதியும்,ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு தபால் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி: விண்ணப்பம் செய்ய 25-04-2024 இறுதி நாள் ஆகும்.