கழுத்தை சுற்றி காணப்படும் கருமையை மறைய வைக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள்!!
நம் கழுத்து பகுதியில் இறந்த செல்கள்,எண்ணெய் பிசுக்கு போன்றவை அதிகளவு படிந்தால் அவை நாளடைவில் கருமையாகிவிடும்.முகம் பொலிவாக இருந்தாலும் கழுத்துப் பகுதி கருப்பாக இருந்தால் அழகு குறைந்துவிடும்.எனவே இதை வீட்டுப் பொருட்களை கொண்டு மறைய வைக்க முயலுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கஸ்தூரி மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி 2)பால் – இரண்டு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் கஸ்தூரி மஞ்சள் தூளை கிண்ணத்தில் கொட்டிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் பசும் பால் ஊற்றி நன்கு மிக்ஸ் … Read more