தலையில் பொடுகு அதிகரித்து விட்டதா? ஷாம்புவை தூக்கி போட்டுட்டு இதை யூஸ் பண்ணுங்க!!
தலையில் பொடுகு அதிகரித்து விட்டதா? ஷாம்புவை தூக்கி போட்டுட்டு இதை யூஸ் பண்ணுங்க!! ஆணோ,பெண்ணோ யாராக இருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் முடி உதிர்தல்,இளநரை,பொடுகு,பேன்,தலை முடி வெடிப்பு போன்ற பல பாதிப்புகளை சந்திப்பது சாதாரண ஒன்றாகிவிட்டது. இதில் பொடுகு பாதிப்பு ஏற்பட்டு விட்டால் தலைமுடி உதிர்வு,தலை அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.இதற்காக இரசாயனங்கள் நிறைந்த ஷாம்பு,எண்ணெயை பயன்படுத்துவதை முழுமையாக தவிருங்கள்.இதை சரி செய்ய இங்கு கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் … Read more