ஆயில் ஸ்கின்னை ப்ரைட்டாக்க வேண்டுமா? அப்போ தினமும் செய்யுங்க
ஆயில் ஸ்கின்னை ப்ரைட்டாக்க வேண்டுமா? அப்போ தினமும் செய்யுங்க முகத்தில் எண்ணெய் வடிந்தால் நம் அழகிற்கு பாதிப்பு வந்து விடும்.நாம் எவ்வளவு மேக்கப் போட்டாலும் சருமத்தில் ஏற்படும் எண்ணெய் பிசுக்கு அவற்றை கெடுத்துவிடும்.ஆயில் ஸ்கின்னால் நமது தன்னம்பிக்கை குறைந்துவிடும்.எனவே இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள நேச்சுரல் ரெமிடியை ட்ரை செய்து வாருங்கள். எண்ணெய் சருமத்திற்கு தீர்வு.. புதினா எலுமிச்சை சாறு வாழைப்பழம் ஒரு பாத்திரத்தில் கால் கப் புதினா இலை சேர்த்து நன்கு அலசி சுத்தம் … Read more