செல்வந்தர்கள் ஆக.. உங்கள் ராசிக்குரிய கடவுளும்.. சொல்ல வேண்டிய மந்திரமும்!!

0
60
#image_title

செல்வந்தர்கள் ஆக.. உங்கள் ராசிக்குரிய கடவுளும்.. சொல்ல வேண்டிய மந்திரமும்!!

வீட்டில் செல்வம் செழிக்க 12 ராசிக்காரர்கள் எந்த கிழமையில் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும். எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற முறையான தகவல் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

1)மேஷ ராசி

இந்த ராசியில் பிறந்த நபர்கள் செவ்வாய் அன்று முருகனை வழிபட்டு கீழே கொடுக்கப்படுள்ள மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்:-

ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ
விமர்த்தனம் தேவஸேனாபதிம் தேவம்
ஸ்கந்தம்வந்தே ஸிவாத் மஜம்!!

2)ரிஷப ராசி

இந்த ராசியில் பிறந்த நபர்கள் வெள்ளி அன்று மகாலட்சுமி விரதம் இருந்து கீழே கொடுக்கப்படுள்ள மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்:-

ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை
ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ!!

3)மிதுன ராசி

இந்த ராசியில் பிறந்த நபர்கள் சனிக்கிழமை அன்று விஷ்ணு பகவானை வழிபட்டு கீழே கொடுக்கப்படுள்ள மந்திரத்தை 54 முறை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்:-

ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம!!

4)கடக ராசி

இந்த ராசியில் பிறந்த நபர்கள் பவுர்ணமி அன்று விரதம் சந்திர பகவான் வழிபாடு கீழே கொடுக்கப்படுள்ள மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்:-

ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம!!

5)சிம்ம ராசி

இந்த ராசியில் பிறந்த நபர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய வழிபாடு செய்து கீழே கொடுக்கப்படுள்ள மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்:-

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சூர்யாய நம!!

6)கன்னி ராசி

இந்த ராசியில் பிறந்த நபர்கள் புதன் கிழமையில் விஷ்ணு வழிபாடு செய்து கீழே கொடுக்கப்படுள்ள மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்:-

ஓம் ஐம் ஸ்ரீம் ஸ்ரீம் புதாய நம!!

7)துலாம் ராசி

இந்த ராசியில் பிறந்த நபர்கள் பௌர்ணமி அன்று சுக்கிர பகவானை வழிபாடு செய்து கீழே கொடுக்கப்படுள்ள மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்:-

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சுக்ராய நம!!

8)விருச்சிக ராசி

இந்த ராசியில் பிறந்த நபர்கள் செவ்வாய் கிழமையில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்து கீழே கொடுக்கப்படுள்ள மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்:-

தரணி கர்ப்ப ஸம்பூதம் வித்யுத்
காந்தி ஸமப்ரதம் குமாரம் சக்தி
ஹஸ்தம் சமங்களம் ப்ரணமாம்யஹம்!!

9)தனுசு ராசி

இந்த ராசியில் பிறந்த நபர்கள் வியாழக் கிழமையில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து கீழே கொடுக்கப்படுள்ள மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்:-

ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம!!

10)மகர ராசி

இந்த ராசியில் பிறந்த நபர்கள் சனிக்கிழமையில் சனீஸ்வர வழிபாடு செய்து கீழே கொடுக்கப்படுள்ள மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்:-

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம!!

11)கும்ப ராசி

இந்த ராசியில் பிறந்த நபர்கள் சனிக்கிழமையில் சனீஸ்வர வழிபாடு செய்து கீழே கொடுக்கப்படுள்ள மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்:-

ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோ நம!!

12)மீன ராசி

இந்த ராசியில் பிறந்த நபர்கள் வியாழக் கிழமையில் குரு வழிபாடு செய்து கீழே கொடுக்கப்படுள்ள மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்:-

ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம!!