சுய இன்பம் செய்வதால் வரும் நன்மைகளும் தீமைகளும்! யாருக்கும் தெரியாத ரகசிய தகவல்கள்!!

0
3154

சுய இன்பம் செய்வதால் வரும் நன்மைகளும் தீமைகளும்! யாருக்கும் தெரியாத ரகசிய தகவல்கள்!!

தீர்க்கமுடியா ஆசைகளை ரகசியமாக தீர்த்துக் கொள்ளும் வழிமுறைதான் இந்த கை பழக்கம் என்னும் சுய இன்பம். இதை செய்வதனால் உடல் மற்றும் மனதில் ஏற்படும் நன்மை, தீமைகளை ( Benefits and side effects of masturbation ) கீழே காண்போம்.

சுய இன்பத்தினால் வரும் நன்மைகள் : Benefits of Masturbation in Tamil

  • ஆண்களின் வாழ்க்கையில் சுய இன்பம் இயல்பான ஒன்றுதான். இதனால் எந்த பிரச்சினையும் வராது என்று டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
  • சுய இன்பத்தினால் பழைய விந்துக்கள் வெளியேறி, புதிய விந்துக்கள் உருவாக காரணமாக அமைகிறது. புதிய விந்தணு உருவாவதன் மூலம் விந்தணு உற்பத்தி செயல்பாடு சீராக இயங்குகிறது.
  • இந்த சுய இன்பத்தினால் மன அழுத்தம் கூட சில நேரங்களில் குறைவதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

சுய இன்பத்தினால் வரும் தீமைகள் : Side effects of Masturbation in Tamil

  • அளவுக்கு மீறி அதிமாக கை பழக்கம் செய்தால் ஆண்குறி நரம்புகள் உறுதியை இழந்துவிடும்.
  • தினந்தோறும் சுய இன்பம் அனுபவித்தால் விறைப்புத்தன்மை குறைந்து, ஆண்குறி சிறியதாகும்.
  • சில நிமிடங்களில் விந்து வெளியேற்றம் நடைபெறுவதால், திருமணத்திற்கு பிறகு நீண்ட நேரம் உடலுறவு வைக்க முடியாமல் போகலாம்.
  • கை பழக்கத்தால் உடல் சோர்வு ஏற்பட்டு எனர்ஜி குறையும், உடல் எடை குறைந்து கன்னம் ஒட்டிப்போகும்.
  • உங்களின் ஆண்மை குறைந்து இருக்குமோ என்கிற கேள்வி அடிக்கடி எழலாம். இதனால் தேவையற்ற மன உளைச்சல் ஏற்படும்.
  • உங்கள் மனைவியை முழுமையான திருப்தி அடைய வைக்க முடியாமல் போகலாம். வயாகரா போன்ற செயற்கை மாத்திரைகளை தேடி அலைய வேண்டியிருக்கும்.

குறிப்பு : சுய இன்பத்தை அளவோடு வைத்துக் கொள்வது உங்கள் உடலுக்கும், மனதுக்கும், வாழ்க்கைக்கும் மிக மிக நல்லது.

 

Previous articleசளி மற்றும் இருமலை விரட்ட என்ன செய்யலாம்..?
Next articleGroundnut Oil Benefits: கடலை எண்ணெய்யில் இவ்வளவு பயன்களா?