அப்பாவுடன் சேர்ந்து ஆல்கஹாலா.? ரசிகரின் பின்னூட்டத்தால் அதிர்ந்துபோன நடிகை! (படம் உள்ளே)

0
310

அப்பாவுடன் சேர்ந்து ஆல்கஹாலா.? ரசிகரின் பின்னூட்டத்தால் அதிர்ந்துபோன நடிகை! (படம் உள்ளே)

பிக்பாஸ் நடிகையான அனுயா தனது அப்பாவுடன் பியர் கோப்பை வைத்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதள கணக்கான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்து பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் போன நடிகை அனுயா, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஓரளவு பேமஸ் ஆனார். இருந்தும் முதல் வாரத்திலேயே அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். சுசீ லீக் என்ற சர்ச்சை கருத்தில் இவரது பெயர் அடிபட்டதால் மீண்டும் இணையத்தில் இவரைப்பற்றி பேசப்பட்டது.

அப்பாவுடன் சேர்ந்து ஆல்கஹாலா.? ரசிகரின் பின்னூட்டத்தால் அதிர்ந்துபோன நடிகை! (படம் உள்ளே)

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியான வரிகளுடன் அவரது அப்பாவுடன் அமர்ந்து இருப்பது போல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். மேலும், அனுயாவின் கையில் பியர் கோப்பை இருப்பது போலும் அப்படம் அமைந்துள்ளது. இதைப்பார்த்த ரசிகர் ஒருவர், கையில் பியரை வைத்துக் கொண்டு அப்பாவுடன் போஸ் கொடுக்கலாமா? என்று கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். பலர் இதேபோன்று அவரது பதிவில் பின்னூட்டம் போட்டுள்ளனர்.

சினிமாவில் இருக்கும் நடிகர், நடிகைகள் பலர் மது குடிப்பதை மிக இயல்பான பழக்கமாக வைத்துள்ளனர். நவீன காலத்தில் சில நடிகைகளும் மது குடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். படத்தில் வரும் காட்சிகளை விட நிஜ வாழ்க்கையில் சிலரது செயல்பாடு ஆச்சரியப்படுத்துவதாகவே உள்ளது.

Previous articleஅரசு உத்தரவை மீறி வணிக வளாகத்தை திறந்த துணிக்கடை நிறுவணம் : விசாரித்த அதிகாரியை மிரட்டி ஆபாச வார்த்தைகளால் திட்டிய மேலாளர்!
Next articleசட்டப்பேரவையில் அதிமுக அரசை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் கடுப்பானார் ஸ்டாலின்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here