ஜாக்கெட்டை எங்கம்மா காணோம்? சேலையில் பிரபல பிக்பாஸ் நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோஷூட்!

Photo of author

By CineDesk

ஜாக்கெட்டை எங்கம்மா காணோம்? சேலையில் பிரபல பிக்பாஸ் நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோஷூட்!

CineDesk

Sakshi agarwal

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த நிகழ்ச்சி மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் உள்ள ரசிகர்களின் மனதில் பட்டென் ஒட்டுக்கொண்டவர்கள் ஏராளம். அப்படி பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். ரசிகர்களால் செல்லமாக பாய்ஷன் என அழைக்கப்பட்ட சாக்‌ஷியை தற்போது அழகில் பலமடங்கு மெருகேறி ஜொலித்து வருவதால் பார்மி டால் என அன்புடன் அழைக்கப்படுகிறார்.

காலா, விஸ்வாசம் என டாப் ஹீரோக்கள் படங்களில் நடித்திருந்தாலும் ஆரம்பத்தில் சாக்‌ஷியை கண்டுகொள்ளாத திரையுலகம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வாய்ப்புகளாக கொட்டிக் கொடுத்து வரவேற்கிறது. தற்போது சாக்‌ஷியின் கைவசம் சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், அரண்மனை 3 ஆகிய படங்கள் உள்ளன. மேலும் பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக டிரெடிஷனல், கிளாமர், மார்டன் என விதவிதமாக போட்டோ ஷூட்களை நடத்தி இண்ஸ்டாகிராமை திக்குமுக்காட வைத்து வருகிறார்.

குட்டை டவுசரில் மட்டுமல்ல புடவையில் கூட இப்படியெல்லாம் விதவிதமாக கவர்ச்சி காட்ட முடியும் என அட்ராசிட்டி செய்து வருகிறார். இதுவரை வேறும் லூப் வைத்த ஜாக்கெட்டுக்கள், ஸ்லீவ் லெஸ் பிளவுஸ்களில் ரகரகமாய் போஸ் கொடுத்த வந்த சாக்‌ஷி, தற்போது ஜாக்கெட்டே அணியாமல் உச்சகட்ட கவர்ச்சி போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார்.

Sakshi agarwal

தற்போது ஜாக்கெட் அணியாமல் வெறும் சேலை மட்டும் அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி கவர்ச்சியின் உச்சம் தொட்டுள்ளார் சாக்‌ஷி அகர்வால்.மேலும் ஃபிரி ஹேர் விட்டப்படியும் நெற்றியில் பெரிய பொட்டு, புல்லாக்கு என ஒரு ரகமாய் போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி. அந்த போட்டோக்களை பார்க்கும் ரசிகர்கள் எங்கம்மா ஜாக்கெட்டை காணோம் என சாக்‌ஷியை வழக்கம் போல் கலாய்த்து வருகின்றனர்.