அதிமுக கூட்டணியில் வெடிக்கும் சர்ச்சை.. பாஜக முக்கிய தலைகளுக்கு கெட்டவுட் சொன்ன EPS!! கொந்தளிப்பில் மோடி!!
ADMK BJP: அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த முறை சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளார். அதன் காரணமாகத்தான் மீண்டும் பாஜகவுடன் கூட்டணியும் வைத்துக் கொண்டார். ஆனால் கூட்டணி வைத்ததிலிருந்து இலையின் மீது தான் தாமரை மலரும், கூட்டணி ஆட்சி என அமித்ஷா முதல் கட்சியின் அடிமட்ட தொண்டன் வரை அனைவரும் கூறி வந்தனர். இதற்கு எடப்பாடி ஒரு இடத்திலும் முட்டுக் கொடுக்காமல் தனித்து தான் போட்டி … Read more