ராமராஜனின் சாதனைகள் ஏராளம்! கலர் கலரா சட்டை போட்டா உங்களுக்கு காமெடியா தெரியுதா?
பொதுவாக சாலையில் யாராவது பளிச்சென்று ரோஸ், சிவப்பு கலர் வண்ணங்களில் சட்டை போட்டுக்கொண்டு நடந்தால் டேய் அங்க பாருடா ராமராஜன் போறாரு என எல்லோரும் கிண்டல் செய்வார்கள். அந்த அளவுக்கு ராமராஜன் தமிழ்நாட்டில் பிரபலம். இவர் அணியும் உடையை வைத்து தான் எல்லோரும் கிண்டல் செய்வார்கள். அந்த கிண்டல்களை எல்லாம் தாண்டி அவர் எத்தனை சாதனைகளை படைத்துள்ளார் என்பதை பார்க்கலாம். கரகாட்டக்காரன் படம் கிட்டத்தட்ட ஒரு வருடம் திரையரங்குகளில் ஓடியது. கரகாட்டக்காரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து … Read more