தலைவர் பதவியால் மன நிம்மதி போய்விட்டது; ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அன்புமணி!

தலைவர் பதவியால் மன நிம்மதி போய்விட்டது; ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அன்புமணி!

பாமகவில் அண்மைக்காலமாகவே ராமதாஸ் அன்புமணி இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகின்றது. அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றார். இந்நிலையில் தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் பாமக தலைவர் பதவி ஏற்றத்தில் இருந்து மன நிம்மதி போய்விட்டதாக தெரிவித்தார். தந்தை மகனுக்கு இடையே மோதல் போக்கு நீண்ட நாட்களாக இருந்து வரும் நிலையில் அதனை பாமக நிர்வாகிகள் மறுத்து வருகின்றனர். … Read more

முருகன் எங்களுக்கு டார்கெட் இல்ல; முருகனை வைத்து அரசியல் பண்ணறவங்க தான் எதிரி..நடிகர் அமீர் பேட்டி!

முருகன் எங்களுக்கு டார்கெட் இல்ல; முருகனை வைத்து அரசியல் பண்ணறவங்க தான் எதிரி..நடிகர் அமீர் பேட்டி!

மதுரையில் வரும் 21ஆம் தேதி இந்து முன்னணி அமைப்பு சார்பாக பாஜக சங்க பரிவார் அமைப்புகள் இணைந்து முருக பக்தர்கள் மாநாடு நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் மனித சங்கலை பேரணி நடைபெற்றது. அதில் இயக்குனர் அமீர் கலந்து கொண்டார். மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரையின் மதநல்லிணக்க மரபை பாதுகாக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கலி போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சியினர் பலர் … Read more

ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்; பயணிகளே இத உடனே பண்ணுங்க!

ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்; பயணிகளே இத உடனே பண்ணுங்க!

ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருகின்றது. நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் தற்போது ரயில் பயணத்தையே அதிக அளவு விரும்புகின்றனர். ரயில் பயணத்தின் பொழுது டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொண்டு பயணித்தால் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்கலாம். ஆனால் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அடுத்த சில நொடியிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்வதால் கடைசி நேரத்தில் பயணம் செய்ய விரும்புவர்கள் தட்கல் டிக்கெட்டை நாடி செல்கின்றனர். இதன் மூலம் விண்ணப்பித்து தங்களது பயணத்தை … Read more

விவசாயிகளுக்கு வெளியான குட் நியூஸ்; அரசு வழங்கும் 100 சதவீதம் பெறலாம்..உடனே விண்ணபியுங்கள்!

விவசாயிகளுக்கு வெளியான குட் நியூஸ்; அரசு வழங்கும் 100 சதவீதம் பெறலாம்..உடனே விண்ணபியுங்கள்!

தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு விதமான திட்டங்களை கொண்டு வருகின்றது. அதில் இலவசமாக மாடு வழங்குதல், ஆடு வழங்குதல், நாட்டுக்கோழி போன்ற திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் ஆடு, மாடு, கோழிகளை வளர்ப்பதற்காக சிறிய அளவிலான பண்ணைகளையும் அமைத்து தருகிறது. மேலும் அதற்கு மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கோழி கொட்டகை மானியத்துடன் அமைத்து தரப்படுகின்றது. அரசு கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற … Read more

தவறி கூட உங்க போனில் இந்த பட்டனை கிளிக் பண்ணிடாதீங்க; மோசடி கும்பல் வலைக்கும் வலை!

தவறி கூட உங்க போனில் இந்த பட்டனை கிளிக் பண்ணிடாதீங்க; மோசடி கும்பல் வலைக்கும் வலை!

ஆண்ட்ராய்டு போன் அனைவரும் பயன்படுத்தி வரும் நிலையில் ஹேக்கர்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த அம்சத்தை பயன்படுத்தி கவனக்குறைவாக பயனர்களை ஏமாற்றி வருகின்றனர். வழக்கமாக ஒரு உண்மையான பிராண்டாவது விளம்பரம் மின்னஞ்சலில் உள்ள அன்சா சப்ஸ்கிரைப் பட்டனை கிளிக் செய்யும்பொழுது அந்த அஞ்சல் பட்டியலில் இருந்த செய்திகளை பெறுவது நிறுத்தப்படும். இது போன்ற ஒரு செய்தி தோன்றும், பெரும்பாலும் அது ஒரு புதிய வகை பக்கத்திற்கோ அல்லது பாப்பப் தளத்திற்கோ தங்களை அழைத்துச் செல்லும். இந்த … Read more

தனுஷ் கொடுத்த பில்ட்டப் ஒர்கவுட் ஆகுமா? முன்பதிவுக்கே படம் ரொம்ப முக்குதாம்!

தனுஷ் கொடுத்த பில்ட்டப் ஒர்கவுட் ஆகுமா? முன்பதிவுக்கே படம் ரொம்ப முக்குதாம்!

தனுஷ் கொடுத்த பில்ட்டப் ஒர்கவுட் ஆகுமா? முன்பதிவுக்கே படம் ரொம்ப முக்குதாம்! தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி பெற்றது. ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் தயாரித்து இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோவம் படம் மாபெரும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் தனுஷ் தற்போது நடித்து முடித்த குபேரா படம் 20 ஜூன் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டில் தனுஷ் ரொம்பவே பேசிவிட்டார். அவர் … Read more

வெற்றியை பிடிக்க விஜய் சேதுபதி போட்ட திட்டம்? கண்டிப்பா அப்போ படம் ஹிட்டு தான்!

வெற்றியை பிடிக்க விஜய் சேதுபதி போட்ட திட்டம்? கண்டிப்பா அப்போ படம் ஹிட்டு தான்!

வெற்றியை பிடிக்க விஜய் சேதுபதி போட்ட திட்டம்? கண்டிப்பா அப்போ படம் ஹிட்டு தான்! கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை விஜய் சேதுபதி நடிப்பில் மாதத்திற்கு 2, 3 படங்களாவது வெளியாகிவிடும். அந்த நேரத்தில் விஜய் சேதுபதி சினிமாவில் உச்சத்தில் இருந்ததால் கிடைக்கும் கதையில் எல்லாம் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் தொடர்ந்து விஜய் சேதுபதி படங்கள் வெளியானதை ரசிகர்கள் கொண்டாடவில்லை. மாறாக எல்லா படங்களும் தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி கடந்த வருடம் … Read more

உயிர் நட்பில் ஏற்பட்ட விரிசல்? 6 மாதங்கள் பேசாமல் இருந்த விராட் கோலி

உயிர் நட்பில் ஏற்பட்ட விரிசல்? 6 மாதங்கள் பேசாமல் இருந்த விராட் கோலி

உயிர் நட்பில் ஏற்பட்ட விரிசல்? 6 மாதங்கள் பேசாமல் இருந்த விராட் கோலி RCB அணியில் அண்ணன் தம்பியை போல பழகியவர்கள் கோலி மற்றும் AB டிவில்லியர்ஸ். ABD சவுத் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார். குறைந்த பந்துகளில் சதம், அரைசதம் என பல சாதனைகள் படைத்தவர்தான் ABD. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் லோக்கல் கிரிக்கெட் விளையாடும்போது கண்ணில் பந்து பட்டு பார்வை கோளாறால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு தன்னுடைய இன்டர்நேஷனல் … Read more

முருகனை வைத்து ஆட்சியைப் பிடிக்க பிளான்; விளாசிய அமைச்சர் சேகர் பாபு!

முருகனை வைத்து ஆட்சியைப் பிடிக்க பிளான்; விளாசிய அமைச்சர் சேகர் பாபு!

இந்து முன்னணி சார்பாக மதுரையில் வரும் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது, இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்பிருக்கின்றது. இந்து முன்னணி மாநில செய்தி தொடர்பாளர் ஏடி இளங்கோவன் இது குறித்து தகவல்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில் திமுக தலைமையிலான அரசு இந்து அறநிலையத்துறை சார்பில் வரும் ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த ஏற்பாடு … Read more

பாஜக வசம் செல்லும் மதிமுக; கூட்டணி கலையுமா..குழப்பத்தில் தவிக்கும் திமுக!

பாஜக வசம் செல்லும் மதிமுக; கூட்டணி கலையுமா..குழப்பத்தில் தவிக்கும் திமுக!

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தொடர்ந்து அங்கம் வகித்து வருகின்றது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என பேசப்படும் நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகி திமுகவுக்கு ஸ்டார் ட்ரீட்மெண்டை கொடுக்கப் போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில் பாஜகவோ தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி என தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் … Read more