1000 வாங்க வேண்டுமா.. இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதிங்க!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

1000 வாங்க வேண்டுமா.. இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதிங்க!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Ration: அந்தியோதயா அன்ன யோஜனா, PHH யின் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வரும் சனிக்கிழமை அதாவது 14ஆம் தேதி சிறப்பு குறைத்தீர்ப்பு முகாமை தமிழகம் முழுவதும் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதிலும் சென்னையில் மண்டலம் வாரியாகவும், மற்றும் மாவட்டங்களில் வட்ட அலுவலங்களிலும் நடைபெறுவதாக கூறியுள்ளனர். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அதில் ஏதேனும் திருத்தம் இருந்தால் இந்த முகாமை பயன்படுத்திக் … Read more

நான் சொல்வதை கேட்டால் பதவி.. அன்புமணிக்கு கெடு வைத்த ராமதாஸ்!!

நான் சொல்வதை கேட்டால் பதவி.. அன்புமணிக்கு கெடு வைத்த ராமதாஸ்!!

PMK: பாமக கட்சிக்குள் அப்பா மற்றும் மகனுக்கிடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் கட்சி இரண்டாக பிரியக் கூடும் என எண்ணி பாஜக தலைமையானது ஆடிட்டர் குருமூர்த்தி வைத்து காய் நகர்த்தி பார்த்தது. பேச்சுவார்த்தை சமரசத்தில் முடிந்ததாக வெளியே கூறப்பட்டாலும் தனது நிலைப்பாட்டிலிருந்து ராமதாஸ் பின்வாங்குவதாக தெரியவில்லை. அந்த வகையில் முக்கிய நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கும் செயலை ஒரு பக்கம் ராமதாஸ் தொடர்ந்து வந்தாலும் அவர்களை நியமிக்கும் வேலையை அன்புமணி செய்து … Read more

மூன்றாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா; மாணவர்களை சந்திக்க தயாரான தவெக தலைவர் விஜய்!

மூன்றாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா; மாணவர்களை சந்திக்க தயாரான தவெக தலைவர் விஜய்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள நிலையில் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னதே மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தனது ரசிகர்கள் மூலம் செய்து வந்தார். தற்போது தொகுதி வாரியாக மக்களுக்கு தனது தொண்டர்கள் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றார். பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ மாணவிகளை … Read more

விவசாயிகளே 20ஆம் தேதி வரை தான் டைம்; இத பண்ணலன்னா பணம் கிரெடிட் ஆகாது!

விவசாயிகளே 20ஆம் தேதி வரை தான் டைம்; இத பண்ணலன்னா பணம் கிரெடிட் ஆகாது!

இந்திய அரசு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தகுதி வாய்ந்த விவசாயிகளையும் தேர்ந்தெடுத்து ஆண்டுக்கு 6000 ரூபாய் மானியம் கொடுக்கப்படுகின்றது. இதை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 வீதம் 3 தவணையாக வழங்கப்படும். இந்திய அரசாங்கம் அண்மையில் வெளியிட்டு அறிவிப்பில் பதிவு செயல்முறையை முடித்த விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற முடியும் … Read more

தவெக விஜய்யுடன் பாமக கூட்டணி உறுதி?? ராமதாஸ் சொன்ன தகவல்!!

தவெக விஜய்யுடன் பாமக கூட்டணி உறுதி?? ராமதாஸ் சொன்ன தகவல்!!

PMK TVK: தமிழக அரசியல் களத்தில் அதிமுக திமுக பாஜக பாமக என இவர்கள் ஒருமித்த கூட்டணி இல்லாமல் தனித்து இருப்பதால் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. தற்போது திமுக மட்டுமே தனது கூட்டணியில் உறுதியாக உள்ளது. மேற்கொண்டு பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறோம் என்பது குறித்து தற்போது வரை வாய் திறக்கவில்லை. அதிலும் பாமகவில் உட்கட்சி மோதல் அப்பா மகனுக்கிடையே நிலவி வருகிறது. அதிலும் கட்சி தலைமை பொறுப்பிற்கு ராமதாஸ் … Read more

அதிமுக வுக்கும் நமக்கும் 50- 50 தொகுதி.. பிளானை உடனே மாத்துங்க!! மோடிக்கு ஐடியா கொடுத்த அண்ணாமலை!!

அதிமுக வுக்கும் நமக்கும் 50- 50 தொகுதி.. பிளானை உடனே மாத்துங்க!! மோடிக்கு ஐடியா கொடுத்த அண்ணாமலை!!

ADMK BJP: அதிமுக, பாஜகவுடன் கூட்டணி தான் வைத்துள்ளமே தவிர கூட்டணி ஆட்சி கிடையாது என்று தெள்ள தெளிவாக கூறிவிட்டது. ஆனால் தமிழக வருகை புரிந்த மத்திய மந்திரி அமித்ஷா செய்தியாளர்கள் சந்திப்பில், 2026 ஆம் ஆண்டு அதிமுக பாஜக ஒன்றிணைந்த கூட்டணியில் தான் ஆட்சி அமையும் எனக் கூறியிருந்தார். இவ்வாறு அவர் பேசியது ரீதியாக அதிமுக கட்சிக்குள் சர்ச்சை வெடிக்க ஆரம்பித்தது. ஏதேனும் சலுகைக்காக எடப்பாடி, மறைமுக ஒப்பந்தம் ஏதாவது பாஜக தலைமையில் போட்டு விட்டாரா … Read more

தற்காலிக கிராம உதவியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்; தமிழக அரசு சொன்ன அசத்தல் அறிவிப்பு!!

தற்காலிக கிராம உதவியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்; தமிழக அரசு சொன்ன அசத்தல் அறிவிப்பு!!

தமிழக அரசு சார்பாக கிராம உதவியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள், மதிப்பெண் விவரங்கள், மற்றும் தேர்வு முறைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. பணிக்காக தகுதி மற்றும் தேர்வு முறை என்று பார்க்கும் பொழுது தமிழ் ஒரு பாடமாக தேர்வு எழுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இதற்காக பத்து மதிப்பெண்கள் … Read more

இனி தட்டச்சு தேர்வு இப்படித்தான் நடக்கும்; ஆசிரியர்கள் தலையில் இடியை எறக்கிய தமிழக அரசு!!

இனி தட்டச்சு தேர்வு இப்படித்தான் நடக்கும்; ஆசிரியர்கள் தலையில் இடியை எறக்கிய தமிழக அரசு!!

தமிழகத்தில் வரும் 2027 முதல் தட்டச்சு தேர்வுகள் கணினி மூலம் மட்டுமே நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐந்தாயிரம் தட்டச்சு பள்ளிகள் மற்றும் ஐந்து லட்சம் ஆசிரியர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கின்றது. இந்நிலையில் தட்டச்சு தேர்வுகள் பல ஆண்டுகளாக தட்டச்சு பொரியின் வாயிலாக தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் நிலையில் முதலில் பள்ளிக்கல்வித்துறை தான் இந்த தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வுகளை தொடர்ந்து நடத்தி வருகின்றது. ஆனால் தொழில்நுட்ப கல்வி இயக்கம் தட்டச்சு சுருக்கு எழுத்து தேர்வுகளை நடத்தி … Read more

அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கு வந்த குட் நியூஸ்; ரூ27.20 கோடி நிதி ஒதுக்கீடு!!

அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கு வந்த குட் நியூஸ்; ரூ27.20 கோடி நிதி ஒதுக்கீடு!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிகளவு செயல்பட்டு வரும் நிலையில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தொடர் விடுப்பு உள்ளிட்ட காரணங்களால் பள்ளிக்கு வராமல் இருப்பதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு மதிப்பூதியம் வழங்க 27 கோடியே 20 லட்சத்தி 96 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குனர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றி அறிக்கையை ஒன்றை அனுப்பியுள்ளார். தொடக்க கல்வி … Read more

தட்கல் டிக்கெட் எடுக்க போறீங்களா இதை உடனே பண்ணிருங்க; ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாகும் புதிய திட்டம்!

தட்கல் டிக்கெட் எடுக்க போறீங்களா இதை உடனே பண்ணிருங்க; ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாகும் புதிய திட்டம்!

ரயில்வே அமைச்சகம் சார்பாக பல்வேறு பகுதிகளுக்கு ரயில் சேவை வழங்கப்பட்டு வருகின்றது. நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். அதனால் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில் மற்றும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ரயிலில் பயணம் செய்ய ஐஆர்சிடிசி மூலம் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்கின்றனர். இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தக்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய … Read more