வாயை விட்டு மாட்டி கொண்ட வேல்முருகன்; இறுதியாக எச்சரித்த தவெக!!
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களை நேரில் சந்தித்து பரிசு வழங்கி வருகின்றார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பரிசு வழங்கும் விழா மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு முதற்கட்டமாக மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது முடிந்தது. அதனைத் தொடர்ந்து இன்று மாமல்லபுரத்தில் ஹோட்டல் ஒன்றில் இரண்டாம் கட்டமாக மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. … Read more