அப்பா மகன் சண்டைக்கு பாஜக தான் முக்கிய காரணம்!! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!!

BJP is the main reason for the father-son fight!! Netizens are outraged!!

PMK BJP: பாமக கட்சிக்குள் அப்பா மகனிடையே உட்கட்சி மோதல் இருக்கும் நிலையில் இந்த ரீதியாக தற்போது வரை கூட்டணி கட்சியான பாஜக வாய் திறக்காமல் உள்ளது. ஒரு பக்கம் இவர்களின் சண்டைக்கு பாஜகவும் முக்கிய காரணம் என கூறுகின்றனர். அன்புமணி ராமதாஸ் தனது ஆதாயத்திற்காக மட்டுமே பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பார்த்துள்ளாராம். இது ரீதியாக ராமதாஸ் அவர்களே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பார். தனது காலை பிடித்து தான் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் … Read more

விஜய்யால் அழகிரி காலை பிடிக்கும் ஸ்டாலின்.. உன்னை விட்டால் வேறு ஆளு இல்லை!!

Stalin, who will love Alagiri because of Vijay.. There is no one else but you!!

TVK DMK: அதிமுக மற்றும் திமுக கட்சிகிடையே தமிழக வெற்றிக் கழகம் புதிய காலடி எடுத்து வைத்தாலும் அதனுடைய மவுசு சற்று அதிகமாகவே உள்ளது. ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் உரிய வாக்கு வங்கியில் வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடும். இதனை முன்கூட்டியே அறிந்த ஸ்டாலின் பல திட்டங்களை தீட்டி உள்ளார். அதாவது எம்ஜிஆர் அரசியலுக்குள் வரும்போது முதன் முதலில் மதுரை மாவட்டத்தில்தான் நின்றார். பின்பு சட்டப்பேரவைக் குழு நுழைந்து முதலமைச்சர் பதவி வகித்தார். அதேபோல தற்போது விஜயும் மதுரை மாவட்டத்தில் ஏதேனும் … Read more

மாதாந்திர ரயில் டிக்கெட் வாங்குவது இனி சுலபம் அல்ல.. புதிய அறிவிப்பு என்னன்னு தெரியுமா!!

மாதாந்திர ரயில் டிக்கெட் வாங்குவது இனி சுலபம் அல்ல.. புதிய அறிவிப்பு என்னன்னு தெரியுமா!!

தமிழகத்தில் பேருந்து, ரயில் மற்றும் விமானம் போன்ற சேவைகள் உள்ள நிலையில் பொதுமக்கள் தினந்தோறும் அதிகளவு பயன்படுத்தக்கூடிய போக்குவரத்தாக இருப்பது ரயில் சேவை. அவ்வாறு தினந்தோறும் பயணிக்கும் பயணிகள் மாதாந்திர பயண சீட்டு பெறுகின்றனர். தமிழன் முழுவதும் ரயில்வே துறை சார்பாக பல்வேறு பகுதிகளுக்கு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது மேலும் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களும் கூடுதல் ரயில்களும் இயக்கப்படுவதினால் பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர் அதன் காரணமாக ரயில்வே … Read more

இந்தியாவுக்கு எதிரான பேச்சுக்களுக்கு பெயர் போன ஜெய்ஷ் இ-முகமது அமைப்பின் தளபதி உயிரிழப்பு!!

Jaish Commander, Known For Anti-India Speeches, Found Dead Under 'Mysterious Circumstances' In Pakistan

அப்துல் அஜீஸ் எசார் இந்தியாவுக்கு எதிராக பல நிகழ்ச்சிகளில் பேசுபவர். ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் உயர் தளபதியாக இவர் உள்ளார். பாகிஸ்தானில் பஞ்சாப் மாவட்டத்தில் அப்துல்  அஜீஸ்  எசார்  மர்மான முறையில் இறந்துள்ளார். அவரது உடலானது  அதிகாலையில் அவரது உதவியாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மர்மான முறையில் இறந்துள்ளது பெரும் வாரியாக பேசப்பட்டு வருகிறது. அவரது சமூக ஊடக கணக்குகளில் அவர் எப்படி இறந்தார் ஏதாவது குண்டடி பட்டதா என்பதை குறிப்பிடவில்லை.

அதிரடியாக உயரப்போகும் பேருந்து கட்டணம்.. விளக்கமளிக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர்!!

The bus fare will increase dramatically.. Minister of Transport will explain!!

Tamilnadu Gov: கடந்த ஒரு வாரமாக இணையதளத்தில் பேருந்து கட்டணம் உயரப்போகிறது என்று செய்தி தான் பேசப்படுகிறது. இது ரீதியாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், சமூக ஊடகமெங்கும் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப் படப்போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமாக உள்ளது. ஆனால் அது முழுமையும் வதந்தி தான் தனியார் பேருந்து நிர்வாகம் தான் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இது ரீதியாக நீதிமன்றம், மக்கள் கருத்தை கேட்டு தரவுகளை சேகரித்து … Read more

திமுக னா ஆளுநருக்கு “பயம்”.. அதனால் தான் உடனே ஒப்புதல் அளித்துவிட்டார்- ஸ்டாலின்!!

DMK was "feared" by the governor..that's why he gave his approval immediately- Stalin!!

DMK BJP: சட்டமன்ற பட்ஜெட் தாக்கலின் போது மாற்றுத்திறனாளிகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு நலத்திட்ட மசோதாக்கள் கொண்டுவரப்பட்டது. அதாவது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மாநகராட்சி உள்ளிட்ட தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிடாமல் நேரடியாகவே அவர்களை பதவியில் நியமிக்கலாம். இவ்வாறு அவர்களுக்கு முதன்மை உதவி செய்வதன் மூலம் மற்றவர்களைப் போல அவர்களையும் சம அளவில் நடத்துவது உறுதி செய்யப்படும். இந்த மசோதா ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர் என் ரவியிடம் அனுப்பி வைத்தனர். முன்னதாகவே பல … Read more

மீண்டும் லாக்டவுன்!! 4 ஆயிரத்தை கடந்த கொரோனா.. ஒரே நாளில் அடுத்தடுத்து பலி!!

LOCKDOWN AGAIN!! Corona crossed 4 thousand.. one day after another death!!

Corona: 2019ஆம் ஆண்டு கடந்து கொரோனா தொற்றானது உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. மேற்கொண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்கள் அவரவர் வீடுகளிலேயே தங்களை பாதுகாக்கும் சூழல் உருவானது. பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமாகத்தான் இருந்தது. நாளடைவில் கொரோனா தடுப்பூசி கொண்டு வரப்பட்டு மக்களுக்கு செலுத்திய நிலையில் அதன் வீரியம் குறைந்து கட்டுப்பாடுகளும் தளர்வு செய்யப்பட்டது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் மீண்டும் கொரோனாத் தொற்றின் வீரியமானது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் 4026 … Read more

தொழில் முனைவோர்களுக்கு லட்ச கணக்கில் கடன் உதவி.. தமிழக அரசு சொன்ன அசத்தல் அறிவிப்பு!!

தொழில் முனைவோர்களுக்கு லட்ச கணக்கில் கடன் உதவி.. தமிழக அரசு சொன்ன அசத்தல் அறிவிப்பு!!

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பாக திண்டுக்கல் கிளை அலுவலகத்தில் குரு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த வாய்ப்பினை தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் நிலையில் ஒரு மாநில … Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மீண்டும் ஒரு வாய்ப்பு.. உடனே விண்ணப்பியங்கள்!!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மீண்டும் ஒரு வாய்ப்பு.. உடனே விண்ணப்பியங்கள்!!

திமுக கடந்த தேர்தலின் பொழுது மகளிர்க்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் மகளிர் உரிமைத்தொகை அமல்படுத்துவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமலுக்கு வந்த நிலையில் மகளிரின் வங்கி கணக்குகளில் நேரடியாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தகுதியுள்ள சில பெண்கள் இந்த திட்டத்தில் இணையாமல் இருக்கின்றனர். குறிப்பாக விண்ணப்பம் பூர்த்தி … Read more

மாணவர்களை சந்திக்க தயாரான விஜய்…இரண்டாம் கட்ட மாணவர்கள் சந்திப்பு எப்போது தெரியுமா!!

மாணவர்களை சந்திக்க தயாரான விஜய்...இரண்டாம் கட்ட மாணவர்கள் சந்திப்பு எப்போது தெரியுமா!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் மாணவர்களுக்காக நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நிலையில் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 தேர்தலுக்காக தன் கட்சியை தயார்படுத்தி வரும் நிலையில் பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டி வருகின்றார். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி மாணவர்களை முதற்கட்டமாக சந்தித்தார். இந்நிலையில் ஈரோடு, ராமநாதபுரம் மாவட்டங்களை … Read more