தினகரனையும் விட்டு வைக்காத செங்கோட்டையன்.. அதிமுகவை தொடர்ந்து அமமுக பக்கம் திரும்பிய தவெக!!
TVK AMMK: 2026 யில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதை தொடர்ந்து, தேர்தல் களமும், மாநில கட்சிகளும் முழுவீச்சில் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திராவிட கட்சிகள், மூன்றாம் நிலை கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. சிறிய கட்சிகளும் வெற்றி வாய்ப்புள்ள கட்சியில் தங்களை இணைத்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இவ்வாறான நிலையில் நடிகர் விஜய் தனது முதல் தேர்தலிலேயே முதல்வராக வேண்டும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று கூறி வருகிறார். இதனால் விஜய் … Read more